முட்டை குருமா

தேதி: January 29, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (7 votes)

முட்டை - 3
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
தேங்காய் விழுது - கால் கப்
பட்டை, லவங்கம், சோம்பு, பிரிஞ்சி இலை - தலா 3
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 5 தேக்கரண்டி

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும். கொத்தமல்லித் தழையை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, கரம் மசாலா தூள், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த கொத்தமல்லித் தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கிளறி விட்டு, தேங்காய் பால், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக கொதிக்க விடவும்.
கொதித்து குருமா சிறிது கெட்டியானதும் வெட்டி வைத்துள்ள முட்டைகளைச் சேர்த்து சிறுதீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான முட்டை குருமா தயார். இது பரோட்டா, சப்பாத்தி, கல் தோசை போன்றவற்றிக்கு நன்றாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

குருமா சூப்பர் :) கூடவே 2 கல் தோசை வெச்சிருக்கலாம் தானே...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முட்டை குருமா நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

குறிப்பை வெளியிட்ட அட்மின்க்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி அக்கா கல் தோசை வச்சு இருகலாம் தான் அக்கா மறந்துடேனெ பதிவுக்கு மிக்க நன்றி அக்கா :-))

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி முட்டை குருமா சூப்பர் டா, போட்டோஸ்லாம் கூட நல்லா இருக்கு.

வினோஜா அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உமா அக்கா கண்டிப்பா குட்டி தம்பிஸ்க்கு செஞ்சு கொடுத்துட்டு என்ன சொனாங்கனு சொல்லுங்க அக்கா பதிவுக்கும் நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி உங்க குறிப்பு சூப்பரா இருக்கு.. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வருகைக்கும் வாழ்துக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹ‌ய்ய்... முட்டைக் குருமா சூப்ப‌ரா இருக்கு க‌னி!! உங்க‌ளுக்கு ஒண்ணு தெரியுமா, நானும்கூட‌ ஒரு முட்டை க்ரேவி போஸ்ட் ப‌ண்ண‌ குறிப்பு எழுதிட்டு இருந்தேன். சேம் பின்ச்! :)
உங்க‌ குறிப்பும், ப‌ட‌ங்க‌ளும் அருமையா இருக்கு. நெக்ஸ்ட் டைம், உங்க‌ மெத்த‌ட்ல செய்துப் பார்க்கிறேன். வாழ்த்துக்க‌ள்!

அன்புடன்
சுஸ்ரீ

குருமா ரொம்ப நல்லா இருக்கு கனி. அடுத்த முறை இப்படி செய்து பார்கிறேன் வாழ்த்துக்கள் கனி :)

Kalai

கனி
முட்டை குருமா சூப்பர்
அசத்தல்..வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

டேஸ்டி முட்டை குருமா சூப்பரா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சுஸ்ரீ அக்கா நீங்க நினசத நா மைன்ட் வாய்ஸ் கேட்ச் பன்னிடேன் சோ நா அதெ குறிப்பு அனுப்பிடேன் அக்கா சும்ம சும்ம விலாடுக்கு :-)
கண்டிபா அடுத்த முறை இதே மாதிரி செய்த்துட்டு சொல்லுங்க அக்கா வருகக்கும் வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கலா அக்கா பதிவுக்கும் வாத்துக்கும் நன்றி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரம்யா அக்கா பாராட்டிற்க்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முசி அக்கா செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க அக்கா எவ்ளோ டேஸ்ட்டா இருந்துசு நு வாத்துக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி முட்டை குருமா சூப்ப்பர் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

kurma receipe super

ஸ்வர்ணா அக்கா வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வருகைக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முட்டை குருமா அருமை! வாழ்த்துக்கள்...

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

அனுஷ்யா அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முட்டை குருமா சூப்பரா இருக்கு கனிமொழி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

முட்டை குருமா அசத்தலா இருக்கு வாழ்த்துக்கள் கனி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹலிலா அக்கா வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருட்செல்வி அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்