தேதி: January 30, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெங்காயம் (பெரியது) - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மல்லித் தழை - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
மல்லித் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
இறால் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - ஒன்றரை மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

Comments
ஹலிலா அக்கா
ஹலிலா அக்கா இறால் குப்பத்தா வாவ் கலக்கல் டிஷ் நா முதல் தடவை இந்த மாதிரி முரை ல இறால் சமச்சு பாகுரென் அக்க நெக்ஷ்ட் டைம் வாங்குனா இதெ தான் ட்ரை பன்னனும் அக்கா சூபர் ரெசிபி
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ஹலீலா
அருமையா இருக்கு :) இறாலில் எனக்கு அதிகம் வகை சமைக்க தெரியாது. இதை ட்ரை பண்றேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இறால் குப்பத்தா super.விருப்ப
இறால் குப்பத்தா super.விருப்ப பட்டியலில் சேர்த்துவிட்டேன்.
ஹாய் ஹலீலா
உங்க (நாகூர்) ரெசிப்பி எல்லாம் சூப்பர். இறால் குப்பத்தா பேர வித்தியாசமா நல்லா இருக்கு. நாகூர் எள்ளு மிட்டாய் பேமஸ் ஆச்சே. உங்களுக்கு அந்த குறிப்பு தெரிந்தால் சொல்லுங்க ஹலீலா.
ஹலீலா
ஹலீலா ரொம்ப சூப்பரா இருக்கு.. டேஸ்டியாவும் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. நிச்சயம் செய்து பார்க்கிறேன்.. வாழ்த்துகள்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ஹலீலா
ஹலீலா இறால் சூப்பரா இருக்குங்க வாழ்த்துக்கள் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
இரால் குப்பத்தா
ரொம்ப வித்யாசமான பெயர், ஒரு நாள் கண்டிப்பா செய்து பாக்கணும். வாழ்த்துக்கள்.
நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்
ஹலீலா!
ரொம்ப அருமையான ரெசிபி. வாழ்த்துக்கள். கோப்Fதா தான் குப்பத்தா என்று மருவி விட்டதென நினைக்கிறேன்.
அன்புடன்,
ஹலீமா
நன்றி.
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
கனிமொழி
அவசியம் செய்து பாருங்க கனிமொழி வருகைக்கும் பதிவிர்க்கும் நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வனிதா.
அவசியம் செய்து சாப்பிட்டு பாருங்கள் வனிதா வருகைக்கும் பதிவிர்க்கும் நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
கலை
கலை அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.வருகைக்கும் பதிவிர்க்கும் நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வினோஜா
இது புது குறிப்பல்ல கலம் காலமாக எங்கள் ஊர் பகுதிகளில் செய்து வருவதுதான் எள்ளு மிட்டாய் எனக்கு செய்ய தெரியாது வினோஜா வருகைக்கும் பதிவிர்க்கும் நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
ரேவுதய்
சாப்பிடவும் நல்லா இருக்கும் அவசியம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.வருகைக்கும் வாழ்த்திர்க்கும் நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
சுவர்ணா
சுவர்ணா வருகைக்கும்,வாழ்த்திர்க்கும் நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
அனுஷ்யா
அனுஷ்யா அவசியம் செய்து பாருங்க வருகைக்கும்,வாழ்த்திர்க்கும் நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
ஹலீமா
எங்க ஊர்ல இதை குப்பத்தா என்று தான் சொல்வோம் ஹலீமா வருகைக்கும் வாழ்த்திர்க்கும் நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
kuppatha
Assalamu alaikum sis halila...Ur receipe's were really helpful 2 us..specially nagore receipe's... I tried beef pakoda...wow it came out perfectly... plz keep posting as many recipe's in future...all the very best..
ஹலீலா
குப்பத்தா குறிப்பு மிக அருமை
வாழ்த்துக்கள் ஹலீலா:)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருமை
இறால் கோஃப்தா தான் மருவி குப்பாத்தாவாக வந்திருக்கோ, மலாய் கோஃப்தா மாதிரி.அருமையா இருக்கும்னு பாக்கும்போதே தெரியுது கண்டிப்பா செய்து பார்க்கணும்
ஹலிலா
அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா,அசத்தலாக குப்பத்தா செய்து இருக்கீங்க,படங்கள் அருமை.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
வஅலைக்கும் முஸ்ஸலாம் உங்கள்
வஅலைக்கும் முஸ்ஸலாம் naf உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
அருட்செல்வி.
உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றி அருட்செல்வி
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
தளிகா
எங்க ஊர்ல இதை குப்பத்தா என்று தான் சொல்வோம் தளிகா சாப்பிடவும் நல்லா இருக்கும் அவசியம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வஅலைக்கும் முஸ்ஸலாம்
வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)