செளசெள பொரியல்

தேதி: February 3, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

செளசெள -1
கடுகு -1டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் -2டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை -1கொத்து
எண்ணெய் -2கரண்டி
உப்பு -தேவையான அளவு


 

செளசெளவை தோல் நீக்கி சின்ன துண்டுகளாக போட்டுக்கொள்ளவும்
சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகுப்போட்டு வெடித்ததும் கருவேப்பிலை போட்டு செளசெளவைப்போடவும்
அதில் மிளகாய்தூள் மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும் தண்ணீர் வற்றியவுடன் சுருள பொரித்து சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

coconut vendama

தேங்காய் தேவை இல்லை ..இது சுவையில் சிறிது மாறுபடும்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!