கேரட் ஊறுகாய்

தேதி: February 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

கேரட் - 2
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய் தூள் - 1டேபிள்ஸ்பூன்
ஊறுகாய் பொடி - 2டேபிள்ஸ்பூன்
வினிகர் - 1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு


 

கேரட்டை கழுவி தோல் சீவி கொஞ்சம் தடிமானாக துண்டுகள் போட்டுக்கொள்ளவும்
சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகுப்போட்டு தாளித்து கறிவேப்பிலைப்போட்டு கேரட்டை போட்டு ஒரு கிளறு கிளறிவிட்டு அதில் மிளகாய் தூள் ஊறுகாய் தூல் உப்பு வினிகர் ஊற்றி மூடியைப்போட்டு 5நிமிடம் வேகவிடவும் தண்ணீர் எல்லாம் வற்றி தூள்கள் சேர்ந்தால் போல் வந்ததும் அடுப்பை அணைக்கவும்


இதை தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்