"ஹரிஷ்ராஜாவுக்கும் என் தங்கை செளந்தர்யாவிற்கும் பிறந்தநாள்"

தோழீஸ் என் இரண்டாம் மகன் ஹரிஷ் குட்டிக்கு நாளையுடன் ஒருவயது நிறைவடைகிறது. நல்ல மனிதனாக உருவாக உங்களின் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்,ஆசியும் வேண்டும்......
நாளை என் இனிய தங்கை (குட்டி பிசாசு) செளந்தர்யாவிற்கும் பிறந்தநாள் அவளுக்கும் உங்களின் வாழ்த்துக்களை தெரிவியுங்கோ அவ பார்த்துப்பா...:)
வாங்க என்னோடு சேர்ந்து வாழ்த்த.....

ஹரிஷ் குட்டி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்பா....அனைத்திலும் சிறந்தவனாக,நல்லொழுக்கம் உடையவனாக உருவாக்குவேன்டா கண்ணா......ஹாய்டி, ஹேப்பி பர்த்டே..உடனே எனக்கு அட்வைஸ் பண்ணக்கூடாது, நீ இன்னும் சின்ன பெண்தான் சரியா...:) வாழ்த்துக்கள்டி, சிறந்தவைகளாக கிடைக்கட்டும்,உன் செயல்களும் சிறந்தவைகளாக இருக்கட்டும்.....:)

hai haris iniya pirathanal vazthukal best life in best health best future in life ellam kitaika god kita vendi kolkiren

ஹரிஷ் குட்டி பையா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எப்போதும் சந்தோஷமா ஆரோக்கியமா சிறந்த மனிதனா பார் போற்றுபவனா வரனும் இறைவன் எப்போதும் உன்னுடன் துணையிருப்பார்.

ஹரிஷ்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நாளை பிறந்த நாள் காணும் அறுசுவையின் சிறப்பு செய்தியாளர் அன்பு தோழி ரேணுவின் இளைய மகன் ஹரீஷ் சுட்டி பையனுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹரிஷ் குட்டிக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் நன்றிகள்......
கல்பூ ஸ்பெஷல் நன்றி நினைவூட்டியதற்கு:)
குட்டி சுட்டி இப்போ அம்மாவீட்டில் இருக்கான்,என் தங்கைக்கும் நாளை பிறந்தநாள் இருவரும் ஒன்றாக கொண்டாடுவாங்க....:)

WISH YOU HAPPY BIRTHDAY KUTTI SOWTHARIYA BEST FUTURE

பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஹரிஷ் அன்ட் சௌந்தர்யா.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்