birthday wishes

என்னுடைய son mohamed aashif alikku feb 9 first பிறந்த நாள் plz pray for all

Sure Aashima... பிறந்தநாள் வாழ்த்துக்கள் to ur Sweet Son...

ஆஷிமா, உங்கள் அன்பு மகன் சோனுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் அனைத்து கலைகளிலும் கற்று சிறந்து மேன்மையுற்று, ஆரோக்கிய வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் :)

ஆஷிமா.. "pray for me" க்கு பதிலா.. "என் மகனை வாழ்த்த வாங்க-"னு தலைப்பை போட்டு பாருங்களேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

thanks kalpana and kalaiarasi

adi maram kolirnthalthan nooni maram valarum

noorandu kaalam nalamaga vaazha vazhthukirom.Advance happi birthday wishes to him.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

தோழிகலே என் குழந்தை புரசைவாக்கம் மருத்துவமனையில் பிரந்தான் நான் அவனுக்கு எந்த இடத்தில் பிறந்த சான்றிதழ் வாங்குவது

ப்ளீஸ் பா பதில் போடுங்க

மேலும் சில பதிவுகள்