அன்பு தோழிகள் நலமா

என்னை எல்லோரும் நினைவு வைச்சுக்க மாட்டிங்க ... சில நாட்களா வர முடியல ...
நான் இப்போ 16 வது வார கர்ப்பம்(இரண்டாவது குழ்ந்தை).... உங்க எல்லோரோட அன்பையும் நாடி வந்து இருக்கேன் ....

தினமும் இடுப்பு வலிக்கிறது .... ஆலோசனை சொல்லுங்க தோழிகளே ....

எப்படி இருக்கீங்க? அனைவரும் நலமா?
தினமும் இருவேளைகளிலும் இதமான சூட்டில் தண்ணீர் எடுத்து இடுப்பிலிருந்து ஊற்றுங்கள்.அதிகம் நிற்காமல் வேலைகளை அமர்ந்துகொண்டு செய்யுங்கள்,கொஞ்சம் வாக்கிங்,சத்தான உணவுகள்,மேலும் வலி இருந்தால் டாக்டரிடம் கேளுங்கள்.
உடம்ப பார்த்துக்கோங்க..சரியா...)

நல்லா இருக்கேன் ரேணுகா.... நீங்கள் நலமா? நீங்கள் சொன்னது போல செய்து பார்த்தேன் .... வலி பரவாஇல்லை .... உங்க கருத்துக்கு மிக்க நன்றி .....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மேலும் சில பதிவுகள்