விஜியண்ணாவை (ஸ்வர்ணாவின் கணவர்) வாழ்த்த வாங்க !!!

இன்று பிறந்த நாள் காணும் அறுசுவையின் அன்பு தோழி ஸ்வர்ணா (சுவா)வின் அன்பு கணவர் திரு.விஜயகுமார் அவர்களுக்கு தோழிகளே உங்கள் வாழ்த்துக்களை அள்ளி தாங்க :)

அன்பு விஜியண்ணா, உங்களுக்கு இந்த அன்பு தங்கையின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) நீங்களும், சுவாவும் இதே சந்தோஷத்தோடும், ஆரோக்கியத்தோடும் பல பிறந்த நாட்களை காண இறைவனை வேண்டுகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

விஜய் அண்ணா,
வாழ்வில் எல்லா நன்மைகளும் பெற்று எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்தும்

மணிமேகலை

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

ஹிஹிஹீ ;) திரு சுவர்ணா அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு விஜய் அண்ணாக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :-)

அடுத்த பிறந்தநாளுக்காகவாவது ட்ரீட் செலவு வைக்க நாங்க எல்லாரும் பக்கத்தில இருக்கனும்னு வேண்டிக்குங்கண்ணா:-) இப்போதைக்கு ஸ்வருக்கு மொத்தமா பண்ணிடுங்க:-) விஜய் அண்ணா மற்றும் ஸ்வர்ணா இருவரும் வாழ்வில் அனைத்து இன்பங்களையும் பெற்று நலமோடு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் :-).

Don't Worry Be Happy.

சுவா எங்களோட அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை
அண்ணாக்கு சொல்லிடுங்க :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

என் மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுவா,

என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை அண்ணாக்கு சொல்லுங்க.....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை அண்ணாக்கு சொல்லுங்க

கல்பனா
அன்புத்தங்கையின் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி :)

மணிமேகலை ராம்குமார்
வாழ்த்திற்கு மிக்க நன்றி :)

ஹிஹிஹீ திரு கார்த்தி அவர்களின் வாழ்த்திற்கு நன்றி :)

ஜெயலக்‌ஷ்மி
அன்பு தங்கையின் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி :) உங்கள் எண்ணம்போலவே ட்ரீட் கொடுத்துடலாம.

அருட்செல்வி
வாழ்த்திற்கு மிக்க நன்றி :)

சுமி பாபு
வாழ்த்திற்கு மிக்க நன்றி :)

ராஜீ செந்தில்
வாழ்த்திற்கு மிக்க நன்றி :)

பிரியாசதீஷ்
வாழ்த்திற்கு மிக்க நன்றி :)

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

இன்று போல் என்றும் புன்னைகையோடு வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்