திருமதி செல்வம் என்னும் தலைப்பிற்கே அர்த்தம் இல்லாம போச்சு

திருமதி செல்வம் இயக்குனருக்கு என்னாச்சு இப்படி சொதப்பிட்டாங்க, திருமதி செல்வம் என்னும் தலைப்பிற்கே அர்த்தம் இல்லாம போச்சு. ஆவலா பார்த்துவந்த சீரியல் இப்ப பார்கிறதே இல்லென்னு முடிவு பண்ணியிருக்கேன் உங்க கருத்து என்ன தோழிகளே!

ஆமாம். பார்க்க பார்க்க ஆத்திரமாய் வருகிறது. இனி பார்க்க போவதில்லை. கதை போகும் திசையே சரியில்லை.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

AMANGA SERIYANA SOTHAPAL AEIRUCHU.SELVAM CHARECTER MELA ERUNTHA IMAGE CLOSE

லேட்டாக இருந்தாலும் கரெக்டா முடிவெடுத்திருக்கீங்க தோழி........எல்லா சீரியலிலும் அபத்தம் இருக்கு.

////ஆவலா பார்த்துவந்த சீரியல் இப்ப பார்கிறதே இல்லென்னு முடிவு பண்ணியிருக்கேன்//// மிக நல்ல முடிவு.... :)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

I was watching it from beginning.....its becoming irritated...All people will watch for only reason.....for no sake if they were watching it from first...the director thinks that we all stupids and we'll watch till end.

Dhamaya

thevaiye illama.kathaiya ilukuranga pa.

உங்க கருத்து தவறானது சிஸ்டர்.அர்ச்சனாக்கு துன்பம் இருக்குறப்ப மட்டும் பாத்தீங்க.இனி தான் செல்வம் குழந்தைக்காக ஏங்கி அர்ச்னாவை புரிஞ்சுகுவாரு.அப்பறம் நந்தினி நிலைமையை பாக்க வேண்டாமா?அதுனால கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க.

amma parkave pudikala

ok sister pakuren

நாடகம் பார்க்கிறது போர் ஆயிடுச்சு. திருமதி செல்வம் மறந்துட்டேன். விஜய் டிவி ல வர ஹிந்தி நாடகம் ரொம்ப நல்லாருக்கு.slow tan ஆன வன்முறை இல்லை.
 

வாணிசேகர் நானும் விஜய் டிவில வர ஹிந்தி டப்பிங் நாடகங்கள் தான் விரும்பி பார்ப்பேன் அதில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது உறவுகள் தொடர்கதை தான் குடும்பம்னா என்ன, அதில் உள்ள ஒற்றுமைகள் என்ன, உறவுகளுக்கு மதிப்பு கொடுக்கறது, வீட்டில் உள்ள பெரியவங்கள் எப்படி நடத்தனும் அவங்களுக்கான பொறுப்புகள், கணவன் மனைவி அன்யோன்யம் இப்படி சொல்லிட்டே போகலாம் ரொம்ப ஜாலியாவும் இருக்கும் நோ அழுகை.

மேலும் சில பதிவுகள்