அறுசுவை கிளிகளே அரட்டைக்கு வாங்க!!!

அரட்டைக்கு வாங்க கிளிகளே!!! அறுசுவை ஆலமரத்திலே வந்து உட்கார்ந்து கச்சேரியை நடத்துங்க கீ..கி..கி

தமிழ் டைப் பன்ன லேட் ஆகுது?அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க?

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

வீட்டில் தான் பார்லர் வெச்சிருகேன்.சோ லீவ் இல்ல.தெரிஞ்ஜவங்க வருவாங்க.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

நாங்க இன்னும் போகல கொஞ்சம் கூட்டம் குறையட்டும்னு இருக்கோம்பா. வீக்கெண்ட் சூப்பாரா போச்சு அப்போ ஓகே. பரவாயில்ல வித்யா கொஞ்சம் பழகும் வரை அப்படி தான்
அப்படியா ரேவதி சீக்கிரம் சரியாகிடுவாங்க நீங்க கவலைபடாதீங்க நல்லாபடியா வீட்டுக்கு வந்துடுவாங்க

அவங்க வீட்டுக்கு வந்தாச்சி தேவி.. இருந்தாலும் ரொம்ப கஷ்டப்படுறார்.. என்ன செய்ய.. வயசானாலே இப்படிதான்.. பார்க்கவே கஷ்டமா இருக்கு.. நீங்க வேலையெல்லாம் முடிச்சாச்சா.. என்ன பண்றீங்க..

வித்யா நீங்க பார்லர் வச்சியிக்கீங்களா.. என் தங்கையும் ப்யூட்டிஷியன் தான் அவங்க அம்மிகா எம்பவர் ஹாட்டலில் தான் ஒர்க் பண்றாங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வந்தாச்சா வீட்டுக்கு என்ன செய்றது ரேவதி அவங்க கஷ்டபடுறத பார்க்க நாமலாம தாங்க முடியாது தான் அவங்களுக்காக ப்ரே செய்துக்கலாம் வேலை முடிந்தது சும்மா தான் இருக்கேன் உங்க கூட பேசிகிட்டு.
வித்யா ஒரு விஷயம் கேட்கவா எனக்கு இளநரை போல நரை முடி வந்திருக்கு அங்கங்க அதற்கு என்ன வழிப்பா சரி செய்ய

உங்க ரெண்டு பேருக்கும் மாத்தி சென்ட் பன்னிடேன்.சாரி.எல்லமே சரியாகிடும் ரேவதி.வெலீல எங்கயும் பார்லர் வைக்கல பா.அப்புரம் எங்க இருகிங்க.ஹொவுஸ் வைப் தானா?நான் பாண்டியில் இருக்கேன்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

நீங்க சொன்ன பேக் நேத்துல இருந்து பயன்படுத்துறேன்.

babies

உங்களூக்கு என்ன வயசு பா?எப்படியோ தேங்காய் என்னைய்லே கருவேப்பிலை,வெந்தயம் வெய்யில் காய வெச்சு அரைச்சு ஒரு துணீலே முடிச்சு போட்டு எண்ணையில் அந்த முடிச்சு கொதிக்க வெச்சிடுங்க.அவ்ளோ தான்.அந்த ஆயில் தடவுங்க.சரியாகிடும்

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

வெரி குட்.மில்க் அப்ளை பன்னிட்டு ஸ்டிரீம் காட்டிட்டு அப்புறம் இந்த பாக் போடுங்க.நல்ல டிபரன்ஸ் தெரியும்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

இல்லை வித்யா ஸ்டார் ஹோட்டல் என்பதால் நல்ல சம்பளம். அதான் வெளியில் எதுவும் வைக்கல.. முதலில் அவள் பார்லர் சொந்தமா வச்சியிருந்தா அந்த பார்லருக்கு வரும் கஷ்டமர் தான் இந்த வேலைக்கு சேர்த்துவிட்டாங்க.. நான் சென்னைங்க.. ஹாவுஸ் வைப் கிடையாது.. வேலைக்கு போறேன்ப்பா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்