iui panna sperm count enna irukkanum

எனக்கு marriage முடிச்சி இந்த ஆகஸ்டு வந்தால் 3 வருடம் complete ஆகிறது. நான் 1 1/2 வருடம் treatment எடுத்து வறேன் எனக்கு எந்த improment தெரியல, எனக்கி இப்ப டாக்டர் iui பண்ண சொல்லிருக்காங்க iui பண்ண எவ்வளவு sperm countஇருக்கனும் pls reply friends

4மில்லியன் இருக்க வேண்டும்

ஒரு மில்லிலிட்டர் விந்துவில், 1.5 முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பது இயல்பானது.

ஒரு ஆணின் விந்துவில் 5 முதல் 15 கோடி வரை விந்தணுக்கள் இருந்தால் மட்டுமே அவை வெளிப்பட்ட உடனே பெண்ணின் கருப்பையை நோக்கி நீந்த ஆரம்பிக்கின்றன. இது அவ்வளவு சுலபமான நடைமுறை அல்ல. பல நேரங்களில் ஒற்றை விந்தணு மட்டுமே பெண்ணின் கருப்பையை சென்றடையும். தன்னுடைய இலக்கை எட்டும்.

சீக்கிரம் தாய்மையை அடைய வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்