அன்புள்ள அறுசுவை உறுப்பினர்களுக்கு வணக்கம்.
தலைக்கு போடும் ஹென்னா கலவை எப்படி தயாரிப்பது என்று கூறவும்.
தேவா மேடம் தயாரிப்பு முறை யாருக்காவது தெரிந்தால் லிங்க் கொடுக்கவும்.
கொஞ்சம் நாள் முன்னாடி படித்தேன் இப்போ தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை.
தயவுசெய்து யாருக்காவது தெரிந்தால் கூறவும்.
நன்றி
ஹென்னா
http://www.arusuvai.com/tamil/node/13582?page=2
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா