தோழிகளுக்கு வணக்கம்.. கர்ப்பத்தின் போது புரண்டு படுக்க கூடாதா? எழுந்து அமர்ந்து தான் திரும்பி படுக்க வேண்டுமா? அப்படியே புரண்டு படுத்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?

kuppura paduka koodathu
karpamaga irukkum podhu nerahavo kuppuravo padukka koodathu orusidaha orukalithu padukka vendum.