கணவரின் பாசம், காதல் உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் மாமியார் வீட்டில் தான் இருக்க வேண்டும். அம்மா வீடு திருமணத்திற்கு முன்பு நீங்கள் வாழ்ந்த வீடு. ஆதலால் சில நாட்களிலே போரடித்து விடும். ஆனால் மாமியார் வீட்டில் உங்களுக்கு எல்லோரும் புதியவர்கள். ஆதலால் அவர்களுடன் உங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். உங்களுக்கு குழந்தை இருப்பின் அதனுடன் கூட உங்கள் நேரத்தை பகிர்ந்து தனிமையாக இருப்பதை தவிருங்கள்.
பாதி
வழக்கப்படி புகுந்த வீட்டில் தான் நிப்பாங்க..இப்பல்லாம் மாசத்தில் பாதி அம்மா வீட்டிலும் பாதி புகுந்த வீட்டிலும் நிண்ணுக்கறாங்க
amma
Husbund veetla irukurathuthann best and better.apa thaan avangala purichu kolla vaaipu ketaikum. All is well kavithaamurali
கணவரின் பாசம், காதல் உங்களுக்கு வேண்டுமானால்
கணவரின் பாசம், காதல் உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் மாமியார் வீட்டில் தான் இருக்க வேண்டும். அம்மா வீடு திருமணத்திற்கு முன்பு நீங்கள் வாழ்ந்த வீடு. ஆதலால் சில நாட்களிலே போரடித்து விடும். ஆனால் மாமியார் வீட்டில் உங்களுக்கு எல்லோரும் புதியவர்கள். ஆதலால் அவர்களுடன் உங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். உங்களுக்கு குழந்தை இருப்பின் அதனுடன் கூட உங்கள் நேரத்தை பகிர்ந்து தனிமையாக இருப்பதை தவிருங்கள்.
வாழு.....வாழ விடு....