தொப்புல் கொடி

வணக்கம் நான் 4 மாதம் கர்பம் நான் தூங்கும் போது right,left மாரி மாரி படுக்கேன் அம்மா சத்தம் போட்டார்கல் குழந்தைக்கு கொடி சுட்ட்ரும் என்ட்ரு எனக்கு பயமாக இருக்கு..கொடி ஒரு வேல சுத்திருக்குமோ..

ஹிஹிஹீ..யதார்த்தமா கேக்கறீங்க..பயப்படாதீங்க நாலு மாசம் தானே..இப்ப கூட ஒண்ணும் ப்ரச்சனையில்லை ஒரு ஆறு ஏழு மாசம் போல தான் கவணிக்கணும்.எழுந்து உக்கார்ந்து மறுபக்கம் திரும்ப பழகுங்க அப்படியே உருளாம

தாலிகா உங்க பதிவுகல நான் நிரைய பாத்திருக்கிரேன் நீங்க எனக்கு பதில் அனுப்பினதுக்கு ரொம்ப நன்றி...

மேலும் சில பதிவுகள்