தனியா தூள், சோம்பு?

தனியா தூள், சோம்பு என்றால் என்ன? எனக்கு சின்ன சீரகம், பெருச்சீரகம் தான் தெரியும். இதில் அது எது ?இலங்கையில் இப்படி பாவிப்பது இல்லை. அதுதான் கேட்கிறேன் :)

பெருஞ்சீரகம் தான் சோம்பு. தனியா தூள் என்பது மல்லி தூள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி ... :)

மேலும் சில பதிவுகள்