vanakkam friends,
1 year baby not eating properly. fever, cold, cough vandhathil erundhu sapiduvadhillai. 8 days aachu. only milk, few spoons of cerelac dhaan sapidudhu.munbe indha site parthu ellam(foods) koduthen nalla eruindhan eppo romba romba romba olli agivittan. doctor kitta ketta kulandhai ku udambu sari illai endral avanga sapidamattanga endrar. erundhalum manasu ketkala. romba kashtama eruku. avan palaya padi sapida neenga dhaan enaakku udhava vendum.eppo avanuku light cold mattum dhaan eruku. enna seivadhu endre theriyala friends. naan romba padikala.
manasu romba kashtathudan type pandren. petra pillai eduvume sapidamal naan mattum sapida pidikalai friends. arusuvai friends yal neraiya vishaym katrukku konden. thanks especially thalika madam.
unga pathil kaga ethir parthu kondu erukiren
raamani, vellore, tamilnadu
பசி
அவங்க சொன்னது சரிதான்..நமக்கே காய்ச்சல் வந்தால் சாப்பிட பிடிக்காது..அதே மாதிரி தான் குழந்தைகளுக்கும்..வயிற்றை காலியாக்க இயற்கையாகவே அப்படி பசிபோயிடுது அப்போ திணிப்பதும் சரியல்ல..கவலைபடாதீங்க முற்றைலும் மாறியபின் முன்பை விட அதிகம் பசியெடுக்கும் குழந்தைக்கு பொறுமையா இருங்க
raamani
கவலை வேண்டாம் தோழி.உடம்பு சரியில்லைனா குழந்தைகள் சாப்பிட மாட்டங்க.சரியனதும் அதிகமாவே சாப்பிடு வாங்க,ஜீரக தண்ணீர் கொடுங்க.கொஞ்சம் பசி எடுக்கும்.
நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா
thks thalika madam & vidya
unga reply enakku konjam aruthal. nandri.