கும்கி படம்

தோழிகளே....கும்கி படம் பாத்தாச்சா?பிரபுவின் மகன் விக்ரம்பிரபு நடிச்சது பா.பாடல்கள் அனைத்தும் அருமை.தம்பி ராமையாவின் காமெடியும் சூப்பர்.யார் யார்க்கு கும்கி படம் பிடிச்சு இருந்ததோ அவங்க எல்லாரும் வந்து தாங்கள் கருத்துக்களை சொல்லிட்டு தங்கள் ஓட்டை பதிவு பன்னுங்க சாமியோ.........

vow very nice film athula antha ponnu lakshmi menan nadipu super songs very super athula mukiyama soi soisong en kulandhaiku romba pudikum

மேலும் சில பதிவுகள்