உடம்பு குறைய ஆலோசனை

வணக்கம் தோழிகளே, என்னோட cousine sister - கு மேரேஜ் ஆகி 7 மாதங்கள் ஆகிறது. அவ conceive ஆகி 45 days ல abort ஆகிருச்சு.. ரொம்ப உடம்பு போட்டுட்டா. உடம்பு குறைய ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே.. நன்றி.

இந்த லிங்க் கிளிக் செய்து பாருங்கள்

http://www.arusuvai.com/tamil/forum/93

இப்ப தான் உங்க பதில் பார்த்தேன். மிக்க நன்றி... நலமா இருக்கிங்களா? நான் அந்த லிங்க் ல படிச்சுக்குரேன். so thanks ma....

மேலும் சில பதிவுகள்