வளைகாப்பு

கர்ப்பினி பெனுக்கு வளைகாப்பு நடக்கும் போது குழந்தை இல்லாதவர்கலுக்கும் வளைகாப்பு நடத்தினால் அவர்கலுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது உன்மையா?

அப்படி எதுவும் சொன்னதாக நான் கேள்வி பட்டதில்லை சுசி,தோழிகளே தெரிந்தால் சொல்லுங்கள்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

நாம் சம்பீர்தாயத்தில் கூட அப்படி பழ்க்கம் இருந்ததா நான் கேள்வி படவில்லை.வளைகாப்பு பன்ன வளையல் போடலாம்.கோவில்ல தொட்டி கட்டி வேண்டிகளாம்.கடவுள் இருக்கார்கவலை படதே தோழி........ ALL IS WELL ANBUDAN Kavithaamurali

சசி ஆமாம் வளைகாப்பு போடும் போது குழந்தை இல்லாதவங்களையும் உட்கார வைத்து நலுங்குலாம் வைத்து வளையல் போட்டு விடுவாங்க நான் பார்த்திருக்கேன் அப்படி போட்டு விட்டவங்களுக்கு கொஞ்சம் நாட்களில் குழந்தையும் உண்டாகினுச்சு நம்பிக்கையோட செய்த நிச்சயம் அது நடக்கும்

மேலும் சில பதிவுகள்