yennaku kalyanam aki 3 years aka pokuthu, doctor-to check panninathula karu kulayil adaippu irukku laproscopy yedukanumnu sonnanga, ethukku vera valiye illaya sisters, please help me
yennaku kalyanam aki 3 years aka pokuthu, doctor-to check panninathula karu kulayil adaippu irukku laproscopy yedukanumnu sonnanga, ethukku vera valiye illaya sisters, please help me
Meena!
கரு குழாயில் அடைப்பு அதுக்கு lap மூலம் டெஸ்ட் எடுக்கதான் வேணும். தாங்கக்கூடிய அளவு வலி இருக்கும்னு நம் சகோதரிகள் இங்க சொல்லி இருக்காங்க. ஒன்னும் கவலை படாதியமா. தைரியமா போங்க. நல்ல படியா ரிசல்ட் அமையட்டும்.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***