md;Gj; NjhopfNs>
enakku feb 01 period achu. ana. last week FEB 14 -m thethi enakku neerkaduppu mathiri vanthuchu. en patti oruthar nan conceive akittenu solranka. ana doctor urinla paluppu irukunu soldrar. Iam very confused. unmaiyileyey nan pregnant'a illiya.. pls
pls answer me
to poorni
hai porni hw r u? ethukum kavalai padathinga pa.pray to god.nalla doctorta poi check panni parunga.nw epdi iruku unga neer kaduppu.rply me pa.
கவலை வேண்டாம் சகோதிரி...........
இது சகஜம் தான்.சுட்டு உடம்புக்கு அப்படி தான் ஊரின் பிரச்சனை இருக்கும்.எனக்கும் இது இருந்தது.உங்கலுகு பிரியட் காலம் தாள்ளி போய் பத்து நாள் மேல் ஆகி இருந்தால் மருந்து கடைஇல் ஊரின் டெஸ்ட் பண்ரது வாங்கி பாருங்கள்.அதில் இரண்டு கோடு வந்தால் நெகடிட்வ்.
hai jose. thanks pa enakku
hai jose. thanks pa enakku reply pannunathuku. ippo konjam parava illa pa
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
நீங்க எனக்கு பதில்
நீங்க எனக்கு பதில் அளித்ததற்க்கு நன்றி கவிதா அக்கா. பீரியட் வந்து எத்தன நாள் கழிச்சு டெஸ்டு பண்ணி பாக்கணும் அக்கா. Reply me
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
நீங்க எனக்கு பதில்
நீங்க எனக்கு பதில் அளித்ததற்க்கு நன்றி கவிதா அக்கா. பீரியட் வந்து எத்தன நாள் கழிச்சு டெஸ்டு பண்ணி பாக்கணும் அக்கா. Reply me
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
Test
10 daysku apram pa.
thanks
Thanks akka. nan appdiyey test panni pakuren...
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
Kavitha murali akka
அக்கா எனக்கு 10 நாள் தள்ளிப் போயிருக்கு. நான் home pregnancy test எடுத்தப்போ நெகட்டிவ் னு வந்துச்சு.
பிங்க் கலர் கோடு ஒண்ணு வந்தா அது நெகட்டிவ் தானா அக்கா?
நான் இனி எப்போ எப்படி கன்பார்ம் பண்றது அக்கா. பதில் சொல்லுங்க அக்கா
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி