பாரதி மதனசெல்வத்தை வாழ்த்த ஓடி வாங்க தோழிஸ்

தோழிஸ் நம்ம பாரதி மதனசெல்வம் அவர்கள் கடந்த 18/02/2013 அன்று மாலை 5.00 மணிக்கு ஒரு குட்டி தேவதையை இந்த உலகுக்கு கொண்டுவந்துள்ளார். தாயும் பிள்ளையும் நலமாக உள்ளனர் உங்களின் வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் பூமழையாக பொழிய ஓடி வாங்க தோழிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

வாழ்த்துக்கள் அக்கா. மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. குட்டி செல்லத்துக்கு என்னோட சார்பா ஒரு ஹக் பிளஸ் ஒரு முத்தம் கொடுத்துருங்க.நேரம் கிடைக்கும் போது அறுசுவைக்கு வாங்க. அண்ணாவுக்கும் என்னோட விஸ்சஸ் சொல்லிருங்க.

ஸ்ரீமதி அக்கா, இவ்வளவு பெரிய குட் நியூஸ் சொன்னதுக்கு ஒரு பிக் தேங்க்ஸ்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

பாரதி, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் வாழ்த்துக்கள் :) குட்டி தேவதை நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க. தாயும், குட்டி தேவதையும் நலமோடு வாழ பிராத்தனைகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாரதி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு. குட்டி பாப்பாக்கு என் முத்தங்கள். உடம்ப கவனிச்சுக்கோங்க

வாழ்த்துக்கள் அக்கா.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

வாழ்த்துகள் பாரதி Sister

வாழ்துக்கல் அக்கா

vaalthukkal. take care of u both

அன்பு தோழிகளே .....

நாங்கள் நலம் , உங்கள் வாழ்த்துக்கு நன்றி ....

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

வாழ்த்துக்கள் பாரதி. குட்டி பாப்பாக்கு என் அன்பான முத்தங்கள்.
இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க கடவுளிடம் பிராத்தனை செய்கிறேன்.

மேலும் சில பதிவுகள்