மாம்பழ லெஸி

தேதி: September 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கெட்டித்தயிர் - 125 மில்லி
குளிர்ந்த நீர் - 200 மில்லி
பால் - சிறிதளவு
ஐஸ் துண்டுகள் - 5
பொடியாக நறுக்கிய மாம்பழம் - ஒன்று
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
குங்குமப்பூ - சிறிதளவு


 

எல்லாவற்றையும் ஒன்றாக பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு விட்டு விட்டு அடிக்கவும். உடனே பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்