முகம் வெள்ளையாக மாற

Skin lite cream முகத்துல apply பண்ணுணதுல என் ப்ரெண்டு நல்ல கலர் ஆகிட்டா. இந்த க்ரீமால ஏதாவது side efect உண்டா

கடைகளில் வாங்கும் க்ரீம் எல்லாம் ஓரளவு சைட் எஃபக்ட் உள்ளவை தான்... ஹெர்பலாகவே இருந்தால் கூட. எல்லாருக்கும் எல்லாம் ஒத்துக்கும்னு சொல்ல முடியாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

Hi poorni naanum karuppaga than irupen ennudaya color change aga enna creme use pannalam.

ஜெயா, எனக்கு தொியல பா, அதனால அறுசுவை
தோழிகள் பதில் தருவாங்னு நம்புவோம்

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

ponds white beauty tryபண்ணுங்க பா நல்ல ரிசல்ட் கிடைக்கும் நான் மாநிறமா இருந்தேன் இப்போ நல்ல improvement கெடைச்சிருக்கு

நான் already ponds white beauty use செஞ்சுகிட்டு இருக்கேன். ஆனால் எந்த முன்னேற்றமும் தொியலப்பா...

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

hai poorni sister.creame ah oru nalaiku 2 time podanum pa.apothan nalla result kidaikum.dailyum use pananum pa.

ponds white beauty ல face wash ம் இருக்கு 2 யும் தினமும் காலையும் இரவும் use பண்ணுங்க

அஸ்ஸலாமு அலைக்கும் Friends....என்னிடம் பல்வேறு தளங்களில் இருந்து
எடுக்கப்பட்ட பின்வரும் புத்தகங்கள் PDF ஆக உள்ளன. யாருக்காவது
தேவைப்பட்டால், எந்த புத்தகங்கள் வேண்டுமோ அதைக்குறிப்பிட்டு என் Email
id-க்கு அனுப்பவும்.இன்ஷா அல்லாஹ் புத்தகங்கள் உங்கள் Id-க்கு அனுப்பி
வைக்கப்படும்.என்னுடைய இமெயில் Perfectaskar@gmail.com

தமிழ் மொழி புத்தகங்கள்
வரலாறுகள்
1.நபி(ஸல்) வரலாறு.
2.கெப்ளர்
3.காமராஜர் வரலாறு சுருக்கம்
4.கார்ல் மார்க்ஸ் ஸ்டோரி
5.பிரகாஷ் ராஜ்-நடிகர்
6.ரஜினி-வரலாறு
7.தமிழக வரலாறு

சமையல் புத்தகங்கள்
8. 20 வகை சைட் டிஸ்கள்
9. 20 வகையான புதிய உணவுகள்
10. 30 வகை இட்லி
11. 30 வகை ஐஸ்க்ரீம் செய்முறை
12. 30 வகை குழம்பு-பாகம் 2
13. 30 வகை சப்பாத்தி
14. 30 வகை பஜ்ஜி-பக்கோடா
15. 30 வகை முட்டை சமையல்
16. 30 வகை வெரைட்டி டிஷ்
17. குறைவான எண்ணெயில் சுவையான 30 சமையல்

கணிணி புத்தகங்கள்
18.கணிப்பொறி கலைச்சொல் அகராதி
19.சி-மொழி
20.போட்டோஷாப்-தமிழ்
21.லினக்ஸ் அறிமுகம்
22.லினக்ஸ்-1
23.வலை வடிவாக்கம் ஓர் அறிமுகம்
24.விண்டோஸ் XP
25.ஜாவா
26.tamil-numbers-unicode
27.computer-hard-software

ஸ்போக்கன் இங்கீலீஷ்(தமிழ் வழி ஆங்கிலம்)
28.Cognitive-தமிழ் வழி ஆங்கிலம்
29.தங்லீஷ் வழி ஸ்போக்கன் இங்கீலீஷ்
30.தமிழ் வழி ஆங்கிலம்

பிரபல புத்தகங்கள்
31.அக்னி சிறகுகள்-அப்துல் கலாம்
32.இளைஞர்கள் காலம்-அப்துல் கலாம்
33.ஒரு இந்தியனின் கனவு-அப்துல் கலாம்
34.அத்தனைக்கும் ஆசைப்படு-வாசுதேவ்
35.உயிர்-டாக்டர் நாராயண ரெட்டி
36.பேப்பரில் போர்-சுஜாதா
37.மகிழ்ச்சிக்கு வழி
38.மல்லிகை-மாத இதழ்
39.மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம்-1
40.வீழ்வேன் என்று நினைத்தாயோ
41.வெற்றி நிச்சயம்-சுகி
42.வெற்றிக்கு வழி(பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு)
43.ஆயிஷா

இன்னும் சில தமிழ் புத்தகங்கள்
44.தமிழ் பழமொழிகள்(அனைத்தும்)
45.சில தமிழ் பலமொழிகள் ஆங்கிலத்துடன்
46.தமிழ் ஜோக்ஸ்
47.தமிழ் மருத்துவம்
48.இயற்கை வைத்தியம்
49.குழந்தைகள் பாடல்கள்
50.Tamil-English Dictionary
51.tamil-name-list-of-medi-plants
52.எளிய ஆங்கிலத்தில் தமிழ் இலக்கணம்
53.முல்லா கதைகள்.
54.வர்மக்கலை

ஹதீஸ் புத்தகங்கள்
55.புகாரி (முழுவதும்)
56.அபுதாவூது (முழுவதும்)
57.இப்னுமாஜா (70 ஹதீஸ்கள் மட்டும்)
58.ரியளுஸ் ஸாலிஹீன்
59.முஸ்லீம் (முழுவதும்)
60.வாசகர்கள் கேட்ட சில கேள்விகள்(தீன்குலப்பெண்மணி இதழ் Onlinepj)
11-ம் 12-ம் வகுப்பு புத்தகங்களும் உள்ளன.

ஆங்கில மொழி புத்தகங்கள்
Spoken English
61.Word Formation In English
62. English Brainstormers
63.American Accent Training
64.Advanced English CAE Grammar_Practice
65.IELTS work book
66.Basic_English_Usage_[Oxford]

மேலும் சில ஆங்கில மொழி புத்தகங்கள்
67.Fixes-for-every-day(For electronic items)
68.Body language

இப்படிக்கு அஸ்கர்

முகம் வெள்ளையாக மாற..

எனக்கு தெரிஞ்சு எந்த க்ரீமும் நமது கலரை மாற்றாது. இயற்கையாகவே கொஞ்சம் கலரா இருந்து ஏதாவது காரணத்தால் கருத்து போயிருந்தால், வேண்டுமானாலும் மீண்டும் பழைய கலருக்கு போகலாம்..

அழுக்குகள் இல்லாமல் சுத்தமா முகத்தை வேசுக்கிட்டாலே போதும். கோதுமை மாவை தண்ணீரில் கரைத்து முகம் கழுத்துக்கு போட்டு வந்தால் முகம் பளிச்சுன்னு ஆகும். தயிருடன் ஓட்ஸ் கலந்து ஊற வைத்து, முகத்தில் போட்டு வந்தாலும் நல்லா இருக்கும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்