please reply me குழந்தை பாக்கியம்

எனக்கு marriage முடிந்து 10 months ஆகுது..இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கல..hospital போனேன்..Uterus test பன்னாங்க and Uterus நல்ல இருக்குன்னு சொன்னங்க and ovelcare tablet தந்தாங்க...first month tablet சாப்பிட்டென் 32 days வரை time வரமா இருந்தது 33 day la time வந்தது hospital போனேன்...first five days tablet மாத்தி தந்தாங்க and weight கம்மி பன்ன சொன்னாங்க,.en weight 60 height 154..weight கம்மி பன்ன walking போரேன் and tablet continue வ சாப்பிடுரேன்... please advice me... ..னா எந்த vegetales,fruits சாப்பிடனும் and other any tips ..please reply me

please யாரவது reply பன்னுங்க please யாரிடம் discuss பன்னன்னு தெரியல...

டென்ஷன் ஆகாம பொறுமையா இருங்க பா.1வருடம் கூட முடியலல.சீக்கிரமா கிடைக்கும்.இன்னும் நம்ம தோழிகள் வந்து சொல்வாங்க.வெயிட் குறைக்க மட்டும் முயற்சி செய்துடே இருங்க.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

thanks ப...relative ஒவ்வொரு month தும் கேக்குராங்க..யாரிடம் discuss பன்னனு தெரிய ல ...thanks அருசுவை

hi enaku oru help pannunga karumuttai realese pandra tablet use panna work out ahuma

God's gift everyone

enaku marrige ana friends kidayathu pls pa yaravuthu enaku help pannunga enaku reply pannunga

God's gift everyone

mathulai palam and white graphs sapdunga.nuts sapdunga,keerai vaga sapdunga.oru kattu keera sapdanum.satham kammiyagavum vegitables niraya sapdanum pa

enaku last scanla karumutta realese achunu sonnanga so ini epodhum release ahuma epdinu sollunga

God's gift everyone

மேலும் சில பதிவுகள்