இர்ரெகுலர் பீரியேட்ஸ் ப்ராபளம்

மாலை வணக்கம் தோழீஸ்.....
எனக்கு இர்ரெகுலர் பீரியேட்ஸ் ப்ராபளம் ஆரம்பத்திலேருந்து இருக்கு.ஆனா குழந்தை பிறந்த பிறகு 1 மாதத்திலிருந்து 2மாதங்கள் வரை தள்ளி தள்ளிவருகிறது.இப்பொது 2 மாதத்தையும் தாண்டி விட்டது
ஆனால் இன்னும் வரவில்லை. ஆரம்பத்தில் டாக்டர் கூறியது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாமதமாகும் என்று கூறினார்கள்.
home praganecy test 2 times செய்தேன் negative என வந்தது.
என்று வந்தது என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு உதவுங்கள்.ப்ளீஸ்.......

மேலும் சில பதிவுகள்