அரட்டை இங்கே...

இங்க வாங்கப்பா...

இங்க வந்து தொடருங்க. இன்னைக்கு எதாச்சும் இண்ட்ரஸ்டிங்கா சொலுங்க பேச...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்தேன் வந்தேன் வந்தனம் தந்தேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ம்ம்.. நீங்க பேசுங்க, மணி 12.30 நான் சமையலை துவங்குறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாராவது இருக்கீங்களா??? 8)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

na iruken vani akka

ஹாய் சுஜி :) புதுசா?? அதுகுள்ள என்னை அக்கா அக்கிட்டீங்களே ;( வனினே கூப்பிடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

puthushu than epadi tamil ah type pannanum konjam help pannungalen

மாலை வணக்கம் தோழீஸ்....
சுஜி இதே பக்கத்தில் கீழே பாருங்கள் தமிழ் எழுத்துதவி என்று இருக்கும் அதில் போய் டைப் செய்யலாம்.

ரொம்ப நன்ட்ரி

உதவிக்கு மிக்க நன்றி

Good Luck

மேலும் சில பதிவுகள்