அன்பு தோழிகள் எல்லோரும் நலம் தானே. வேலை கொஞ்சம் அதிகமா இருக்கறதால நம்ம தளத்த பாக்க கூட நேரமில்லை. எனது மகளுக்கு 14 வயது ஆகிறது.. சீக்கிரமே பெரிய பொண்ணு ஆகிருவா போல இருக்கா. அவளுக்கு இப்ப இருந்தே சாப்பிட என்னவெல்லாம் கொடுக்கலாம். பெரிய பொண்ணு ஆனவுடன் என்னவெல்லாம் சாப்பிட கொடுக்கணும். நம்ம தோழிகள் அனைவரும் உங்க ஆலோசனைகளை சொன்னா என்க்கு ரொம்ப உதவியா இருக்கும். மிக்க நன்றி.
ulunthu kali, egg,
ulunthu kali, egg, veallam,maathulai fruit and all iron content food item ,add more nalla ennai[gingly oil] with her food and ulunthu poddi also
நன்றி
ரொம்ப நன்றிமா. நீங்க மதுரை - ல இருக்கிங்களா?
yes i am in madurai, vandiur
yes i am in madurai, vandiur
Ulundu poddi
Sasi madam, Ulundu podi epadi seyyaradunu sonningana paravala.