clarify my doubt(J0se_13)

ஹை friends ,im ஜோஷ்.எனக்கு ஒரு doubt.சதரனமா ஒரு பென்னுக்கு நாடி துடிப்பு எவ்வலவு இருகும்,pregnant ah உல்ல பெண்களுக்கு நாடி துடிப்பு எவ்ளொ இருக்கும்.ஆள் மை ப்ரெண்ஸ் ஹ்ல்ப் மீ ப்ளீஸ்.ஐம் வெய்டிங் ஃபார் யுவர் அன்ஸெர்ஸ்.

ஹாய் ஜோஸ்,
உங்களுக்கு உதவௌம் னு நினைக்ரேன்.

thnks jeevarakshana

yanakku kalyanam aagi 3 years completed, kalyanam aagi 6monthla consive aanan appuram 3 monthsla scan panna sonnanga, scan panni patthappa 1 1/2 madham than kulandhai uyirooda irukku adhukkapparam kulandhai uyirooda illai clean pannungannu sollittanga, so kulandhaikku thudippo illai so clean is the best sonnanga doctor,

so adhukkapparam nan masama aagalai so what is the reason jeeva please answer me

ஹாய் ஜானகி,
நல்ல மருத்துவரை அணுகுங்கள் ஜானகி. கண்டிபா உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். முந்தைய கருக்கலைப்புக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்ல பா.

i

hai friends...my name is vasanthi... I am new to your arusuvai family... I got an baby by secearian.. I am gettig severe back pain after delivery particularly while doing any work or at morning when i wake up .... is there any home remedy or exercise to get relief from pain... plz ..plz help me anybody..

மேலும் சில பதிவுகள்