எனக்கு திருமனம் ஆகி ஒரு வருடம் 3 மாதங்கள் ஆகிறது. எனக்கு 29 நால் அச்சு. எனக்கு எப்பொழுதும் 28 நாளில் மாதவிடாய் அகிவிடும் . எனக்கு அடிவயிற்றில் வலி இர்ந்து கொண்டு இருக்கிறது. கர்பம் எவ்வளவு நாளில் conform செய்ய முடியும். எனக்கு பயமாக இர்ருக்கிறது . Pls பதில் கூறுங்கள் தோழிகளெ
காலை வணக்கம். திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தானே ஆகிறது . ஏன் இத்தனை பயம்,முதல்ல டென்ஷன் ஆகாதிங்க.சிலருக்கு சிக்கிரம் தெரியும் .இன்னும் மூன்று நாள் கழித்து பிர்க் கார்டு டெஸ்ட் பண்ணீ பாருங்க. ஆல் தபெஸ்ட் வாணிசேகர்
ovalation timela pa.athavathu
ovalation timela pa.
pls help me
எனக்கு திருமனம் ஆகி ஒரு வருடம் 3 மாதங்கள் ஆகிறது. எனக்கு 29 நால் அச்சு. எனக்கு எப்பொழுதும் 28 நாளில் மாதவிடாய் அகிவிடும் . எனக்கு அடிவயிற்றில் வலி இர்ந்து கொண்டு இருக்கிறது. கர்பம் எவ்வளவு நாளில் conform செய்ய முடியும். எனக்கு பயமாக இர்ருக்கிறது . Pls பதில் கூறுங்கள் தோழிகளெ
காலை வணக்கம். திருமணம் ஆகி