குங்குமப்பூ

குங்குமப்பூ எப்படி சாப்பிடனும்?கர்ப்பமா இருக்குரவங்க மட்டும் தான் சாப்பிடனுமா?ஒரிஜினல்னு எப்படி கான்டு பிடிக்கிரது?

குங்குமப் பூவை பாலுடன் கலந்து குடிப்பதாக நான் கேள்விப்பட்டு உள்ளேன்,குங்குமப் பூ சேர்ப்பதால் குழந்தை கலராகப் பிறக்கும் என்பது மூட நம்பிக்கையே,இனிப்பு வகைகளில் குங்குமப் பூ சேர்க்கலாம்.

மேலும் சில பதிவுகள்