ஸ்கேன் ரீப்போர்ட்

எனக்கு இர்ரெகுலர் பிரீயேட்ஸ் ப்ராபளம் அதனால டாக்டர்கிட்ட போனோம். அவங்க ஸ்கேன் பன்ன சொன்னாங்க. ஸ்கேன் ரீப்போர்ட் வந்தது அதில் imperssion:BILTERAL POLYCYSTIC OVARIES nu வந்தது அப்படி என்றால் என்ன என்று எனக்கு கூறுங்கள்.ப்ளீஸ்

ப்ளீஸ் எனக்கு உதவுங்கள் பா.... ப்ளீஸ் பா....யாராவது உதவுங்கள் பதில் கூறுங்கள்.ப்ளீஸ்...

எனக்கு தெரியலைப்பா...தெரிந்தவர்கள் யாராவது கண்டிப்பா சொல்லுவாங்க. google ல தேடிப்பார்க்கிறேன்.

doctor ta ketingala avanga detail ah soluvangala...i think its sennapai neerkatti...karumuttai vedikama apdy neerkatiya form airuku pola

ப்ளீஸ் எனக்கு உதவுங்கள் பா.... ப்ளீஸ் பா....யாராவது உதவுங்கள் பதில் கூறுங்கள்.ப்ளீஸ்...

bilateral polycystic ovaries னா என்னானு யரவது தெரிந்தால் சொல்லுங்க பிளீஸ்.....

ரெண்டு ஓவரிலயும் சின்ன சின்ன கட்டி நிறய இருக்கிறது அர்த்தம் பா

நன்றி ஜோஸ் அதற்கு கயனகாலஜிஸ்ட் போய் காட்டலாமா? வேறு யாரிடம் காண்பிப்பது என்று தெரியுமா

இது மாறி ப்ரெச்சனைகளுக்கு gynacologist கிட்ட தான் பா காட்டணும் பா

overies la cyst irukunu arutham pa.....i.e sennaipai neerkatti...its now commolny to all

மேலும் சில பதிவுகள்