help me sisters pls_pls

எனக்கு இப்போ 8ஆவது மாதம் இப்பலாம் eve(after 3o'clk) நேரம் தாங்க முடியாத அளவுக்கு நெஞ்சு எரிச்சலாக உள்ளது. அந்த நேரத்தில் என்னால் எதும் சாப்பிட முடியவில்லை. இதனால் ரொம்ப அவதி படுரென் இது மறு நாள் தான் சரி ஆகுது அப்பரம் இதெ மாறி eve time ஆரம்பிக்குது. ஸொடா குடித்தாலும் கேட்க மாட்டக்ku pls help me sisters

திவ்யா நெஞ்சு எரிச்சல் இந்த நேரத்தில நிரய பேருக்கு வரும் சுடு தண்ணீர் குடிங்க எல்லா வேளையும் குடிக்கலாம் சூடு பொருக்குற அளவுக்கு இருந்தா போதும் ட்ரை பண்ணி பாருங்க

K sister na kandipa try panra romba thanks..
Then backpain ipo stary aaguthu entha workm fullfill ah seiya mudiyala thidir thidirnu kila kuthuthu kuthum pothu payama iruku ithu normal thana sister payapada venamla pls ithuku mattum pathil sollungalen pls

K sister na kandipa try panra romba thanks..
Then backpain ipo start aaguthu entha workm fullfill ah seiya mudiyala thidir thidirnu kila kuthuthu kuthum pothu payama iruku ithu normal thana sister payapada venamla pls ithuku mattum pathil sollungalen pls

சோடா இப்ப குடிக்க கூடாதுன்னு கேட்டிருக்கேன். அவங்க சொன்ன மாதிரி எப்பவும் வெது வெதுப்பான நீர் குடிங்க நல்லது. பேக்பெயின்னா?? எப்படி இருக்கு?? சாதாரணமா இந்த ஸ்டேஜ்ஜில் பெயின் கேல்ஷியம் குறைபாட்டால் இருக்கும். டாக்டரிடம் சொல்லுங்க... அவங்க கேல்ஷியம் ஸப்ளிமண்ட்ஸ் கொடுப்பாங்க... அப்போ நல்ல பலன் இருக்கும். தினமும் பால் குடிங்க. உதவும். பயந்துகிட்டு இருக்காதிங்க, என்னவா இருந்தாலும் ஒரு எட்டு போய் டாக்டரை பார்துடுங்க. நிம்மதியா இருக்கும் மனசுக்கு... அது தான் பிள்ளைக்கு நல்லது. :) வாழ்த்துக்கள். தைரியமா இருங்க எப்பவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

K sister thanks ine soda kudikama heat water matum try panra

திவ்யா செல்வம்..கேளுங்க தெரிஞ்சா பதில் சொல்றேன் உங்க கேள்வி எங்கே

மேலும் சில பதிவுகள்