pls guide me friends

hi friends i've lot of confusions pls guide me. Enaku marriage agi 8 months agadhu. 3 months before na conceive aanen papaku no heartbeat so dmc pannitanga. 3 months agudhu ana na innum conceive agala. Enaku romba bayamaga iruku.ovulation periodla serndhal conceive agalam engirargal. Ovulation period endral enna? Andha days eppa varum sollunga. Pls guide me. I've no sisters so pls treat me as your sister and help me. Am eagerly waiting for ur guidance pls help me:-):-)

ovulation time is day 11 to 18 th pa its normal period ku.....if its irregular means u check the folicular study

ovulation days epdi count panradhu. Am having regular periods. What is folicular study?

Period aagura datela irunthu count panunga athula 11 to 19days than ovulation period. Ex nenga jan 4th ungaluku period datena athula irunthu 11th day that means jan 14thla start aagum. Intha daysla sernthu irunganu enaku doctor advise panunanga sister. Then after days that means next period varathuku 1wk munnadi serakudathu bcos ungaluku ovulation timela set aaiduchuna atha disturb panama iruka than last 1wk sera venamnu enaku advise panunanga. Last 1wk thavira vera epa venumnalum seralam. Then nenga relax and happy ah irukanum last 1wk weight thukathinga travel panathinga overa stain panikathinga... Sikirama gud news sollvinga sister dot feel kadavulai nambungal enaku therinjathai sonnen

doctor enaku hemoglobin level konjam lowa irukunu solranga. Adhavadhu 12 irukanumam bt enaku 10 point something than iruku. Idhanala conceive aga mudiadha edhachum big prob varuma sister pls sollunga

ஹாய் எனக்கும் 90 daysla அபார்ஷன் ஆகிடுச்சு.(No heartbeat) 1 year ஆக போகுது இன்னும் வரலை. எனக்கு marriage ஆகி 3 years ஆகுது. so don't worry. we will get soon

Rad

I have same problem...my hemoglobin level is 9.6.....hemoglobin level low வா இருந்தா conceive ஆகமுடியாதா?...

எனக்கும் 4 மாதம் முன்னாடி DNC செய்தார்கள். குழந்தைக்கு இதயத்துடிப்பு வரவில்லை என்று. டாக்டர் சொன்னார் அடுத்த மாதம் மாதவிடாய் வந்த பிறகு நீங்கள் குழந்தைக்கு முயற்சி செய்யலாம் என்று..ஆனால் எனது அம்மா மாமியார் சொன்னார்கள் இன்னும் 6 மாதம் பொறுத்திருக்கச்சொல்லி. ஏனெனில் வயிறு நல்ல நிலைக்கு மறுபடியும் வர வேன்டும் என்பதனால்.

நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுங்கள். மாதவிடாய் வருவதற்கு முன்னாடி 12 நாட்களில் உறவு வைத்துக்கொண்டால் கர்பம் தரிக்க நல்ல வாய்ப்பு உண்டு. முயற்சி செய்யவும்... மனதைப்போட்டு குலப்பாமவ் நன்கு சாப்பிட்டு கடவுளை கும்பிடவும். நல்ல செய்தி சீக்கிரம் சொல்ல வாழ்த்துக்கள்.

மன்னிக்கவும் நான் மாதவிடாய் முன்னாடி உறவில் ஈடுபட்டால் நல்லது என்று சொல்லியிருந்தேன்.மன்னிக்கவும்.அது மாதவிடாய் பின்னாடி 12 என்று வர வேண்டும். மனிக்கவும்.

தோழிகளே நான் internet இல் search பண்ணினேன்.எப்போது உறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கலாம் என்று. ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்...

period vanthu12vathu nalularunthu 20vaathu nal varaikum dont worry

God's gift everyone

மேலும் சில பதிவுகள்