மகளிர் தின நல்வாழ்த்துக்கள் :)

" மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா "

எனது வாழ்வில்
என்னுடன் சேர்ந்து
என் சுகதுக்கங்களுடன்
எல்லா சூழலிலும்
என்றும் பயணிக்கும்
என் அன்பிற்குரிய அன்னை
என் பாசத்திற்குரிய சகோதரிகள்
என் உயிரான தோழிகள்
என் அருமையான உறவினர்கள்
எங்கள் அறுசுவை தோழிகளுக்கும் மற்றும்
எல்லா பெண்மணிகள்
என் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள் :)

அனைத்து தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். நன்றி ரம்யா.

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்....

என் ஆருயிர் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...இன்று போல் என்றும் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

இதுவும் கடந்துப் போகும்.

தோழிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

brindhashankar

தோழிகள் அனைவருக்கும் மகளீர்தின நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்க்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் இன்னும் பல பல சாதனைகளை படைத்து பெண்ணினத்திற்க்குஅனைவரும் பெருமை சேர்ப்போம் .... :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றி ரம்யா.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அறுசுவையின் அனைத்து தோழிகளுக்கும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்..!!

வித்யா பிரவீன்குமார்... :)

அனைத்து தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்