எனக்கு பீரியட்ஸ் 8 நாள் தள்ளிப் போச்சு. நேத்து ஹோம் டெஸ்டு பண்ணுணதுல நெகட்டிவ் னு வந்துச்சு. எனக்கு பீரியட் வந்துருமோனு பயமா இருக்கு. நான் இப்போ folic acid tablet சாப்பிடலாமா. பிளீஸ் பா தயவு செய்து பதில் தாருங்கள்

பூர்ணி, Folic Acid தாரளமாக
பூர்ணி,
Folic Acid தாரளமாக சாப்பிடலாம். நமக்கு எது எப்போ நடக்கணும்னு இருக்கோ அதது அப்போ நடக்கத்தான் செய்யும் வீணாக பயந்து மனதைப் போட்டு குழப்பிக்காதீங்க.
hi vani
folic acid tablet- doctor prescription இல்லாம தருவாங்களா?
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
Poorani
Kandippa tharuvanga,baby kka try panringala
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி