நான் இப்போ 34 வது வாரத்தில் உள்ளேன்... ஸ்கேன் பார்த்ததில் குழந்தை குறுக்கே சாய்ந்து(Transverse oblique) உள்ளது... டாக்டர் இன்னும் 6 வாரம் இருக்குல வெயிட் பண்ணுவோம்.. ஆனால் இப்படியே இருந்தால் c-section நு சொல்ராங்க.. குழந்தை திரும்புவதற்க்கு ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள் தோழிகளே
நெட்டில் பெல்விக் ஃப்ளோர்
நெட்டில் பெல்விக் ஃப்ளோர் பயிர்ச்சி(Pelvic floor exercise)என்று போட்டு தேடிப் பாருங்கள்,அதை பின் பற்றினால் தலை திரும்ப வாய்ப்புள்ளது. மேலும் நடை பயிர்ச்சியும்(walking) உதவும்