இன்னைக்குனா திங்கட்கிழமையா? எனக்கு இப்போதான் ஞாயிறு மாலை 4 மணி.ஹி..ஹி
கவி நீங்க தம்பதிகளா நீடூடி நிம்மதியாகவும் ஆனந்தமாகவும் வாழ உங்க பிறந்த நாளன்று வாழ்த்துகிறேன். அந்த வாழ்த்து பலிக்க பிராத்திட்கிறேன். எப்பூடி உங்க பிறந்தநாளன்று உங்க வூட்டுக்காரரையும் சேர்த்து வாழ்த்திப்புட்டேன் :-)
ஹாய் கவி,
எல்லா சிறப்பும் பெற்று இப்போது இருக்கும் அதே மகிழ்ச்சியான வாழ்வு தொடர வாழ்த்துகிறேன் கவி,,,தொடர்ந்து சந்தோஷம் தழைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.....
ஹேப்பி பர்த் டே டூ யூ.......
ஹேப்பி பர்த் டே டூ யூ.....
ஹேப்பி பர்த் டே டூ டியர் கவி.........
இந்தாங்க கேக் சாப்பிடுங்க.....:-) மறக்காம எங்களுக்கும் அனுப்பனும்......
கவிசிவா
எனது இனிய தோழி கவிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.என்றும் நலமுடன் சந்தோஷமாக பல ஆண்டு காலங்கள் வாழ மனதார வாழ்த்துகிறேன் தோழி...
Expectation lead to Disappointment
கவி
இன்னைக்குனா திங்கட்கிழமையா? எனக்கு இப்போதான் ஞாயிறு மாலை 4 மணி.ஹி..ஹி
கவி நீங்க தம்பதிகளா நீடூடி நிம்மதியாகவும் ஆனந்தமாகவும் வாழ உங்க பிறந்த நாளன்று வாழ்த்துகிறேன். அந்த வாழ்த்து பலிக்க பிராத்திட்கிறேன். எப்பூடி உங்க பிறந்தநாளன்று உங்க வூட்டுக்காரரையும் சேர்த்து வாழ்த்திப்புட்டேன் :-)
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
ஹாய் கவி,
ஹாய் கவி,
எல்லா சிறப்பும் பெற்று இப்போது இருக்கும் அதே மகிழ்ச்சியான வாழ்வு தொடர வாழ்த்துகிறேன் கவி,,,தொடர்ந்து சந்தோஷம் தழைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.....
ஹேப்பி பர்த் டே டூ யூ.......
ஹேப்பி பர்த் டே டூ யூ.....
ஹேப்பி பர்த் டே டூ டியர் கவி.........
இந்தாங்க கேக் சாப்பிடுங்க.....:-) மறக்காம எங்களுக்கும் அனுப்பனும்......
கவிசிவா
கவிசிவா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மகிழ்ச்சியா ஆரோக்கியமா நீடுழி வாழனும்னு இறைவனை வேண்டிக்கிறேன்
பிறந்தநாள் வாழ்த்து :-)
அன்பு அக்காவிற்கு ,
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இந்நாள் போல் எந்நாளும் உங்கள் வாழ்வில் வசந்தம் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் . :)
"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"
கவி
அன்பு கவி இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :) வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்:)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
கவிசிவா இனிய பிறந்தநாள்
கவிசிவா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
கவிசிவா
ஒரு வயசு கூடிடுச்சா??? ;) ஹஹஹா. Im very happy... Im very happy... Start Music... டண்டக்கு டண்டக்கு டண்டக்கு டண்டா.. “ஹேப்பி பெர்த்டே”.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவி
அன்பு தோழி கவிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
வாழ்த்துகள்...:)
அன்பு தோழி கவிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. பல ஆண்டு காலங்கள் நலமுடன் சந்தோஷமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் ...:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....