information about germany

hi madam

my husband is planing to work in germany.now we r living in india.i have two kids.one daughter has 7 years old.she is studying here 1st std. one has 6 month baby my question is
.if we r coming to germany(franfurt am main)
is it possible any english medium schools is there in germany ?
is it possible to pick up language in germany?
how about schools and fees in germany ?
how about government schools and private schools and school system?abt the cost of living and lifestyle in germany

how

i thing if we r coming to germany i will get a good education system for my kids.i dont know whether it is correct or not.

in my family no one doesn't know abt german language

one more information is we done a cohlear implant for my daughter at 2010.nowadays she is speaking our mother tounge and partially english language.
so pls guide me about schools and schools fees whether she can pick up that schools environment.
i dont know abt anyone in germany.
i am waiting for ur reply.
depending on ur information whether we r going to germany or not

Regarding schools International schools only available here. We are in germany from last year.International school fee s much much high.12000euro per year.we are also having 1 year kid.For studies india is the best place..

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

ஹாய் மோகனா,

வாழ்த்துக்கள்

1)ஜேர்மனியில் ஆங்கில மொழிப்பாடசாலைகள் ஒரு சில இருக்கிறது அதுவும் தனியார் பாடசாலைகள் அவற்றிற்கு மாதாந்த கட்டணம் 1000 யூரோவில் இருந்து 1500 யூரோவரை செலவாகும் அதாவது (இந்திய நாட்டின் நாணயம் கிட்டத்தட்ட 70,000-115,000 ரூபா)

2)உங்களுடைய மகளுக்கு 7 வயது ஆகையால் இலகுவாக படிக்கலாம்.

3)பொதுவாக அரசாங்க பாடசாலைகளுக்கு எவ்வித கட்டணமுமில்லை.

3)3 - 6 kINDER GARDEN .

ஆரம்பபாடசாலை -(1-4)
6-7 -1ம் வகுப்பு
7-8 -2ம் வகுப்பு
8-9 -3ம் வகுப்பு
9-10-4ம் வகுப்பு

4ம் வகுப்பில் பாடசாலைகள் பிரிக்கப்படும்
1) Gymnaasium 4ம் வகுப்பு -14ம் வகுப்பு
2)Real schule 4ம் வகுப்பு -10ம் வகுப்பு
3)WerkReal schule 4ம் வகுப்பு -9 அல்லது 10ம் வகுப்பு
4)Haupt schule 4ம் வகுப்பு -9ம் வகுப்பு

இங்குள்ள அரச பாடசாலைகள் யாவும் ஜேர்மன் மொழியில் தான் உள்ளது.

ஆங்கிலத்தில் கதைத்து எதுவும் செய்யமுடியாது இங்குள்ள ஜேர்மனிய மக்கள் ஆங்கிலம் தெரிந்தாலும் ஜேர்மனில் தான் கதைப்பார்கள்

4)தற்போது வருமானம் குறைவு வாழ்க்கை செலவு அதிகம்

5)மற்றைய நாடுகளில் உள்ளவற்றை விட மிக அதிகமாக கற்க வேண்டும் அத்துடன் இங்குள்ள மொழியையும் நன்கு படிக்கவேண்டும்.

ஜேர்மன் மொழியை இங்கு வந்து படிப்பது நன்று ஏனென்றால் வேறு நாடுகளில் இருந்து இந்த நாட்டின் மொழியை கற்றால் உச்சரிப்பு பிழைகள் போன்ற பல பிழைகள் ஏற்படலாம்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

(முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்)

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

Hi Dhushyanthi neengal germany la engu vasikkereerkal.virupam irunthal sollavum

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

thanks to துஷ்யந்தி கலைவேந்தன் and priyanka for ur valuable information.if any additaional information pls share it here

mohana

ஹாய் பிரியங்கா,
நான் ஜேர்மனியில் உள்ள சுற்காட்டில் வசிக்கிறேன் ,நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள் முடிந்தாள் உங்களை பற்றி கூறவும்

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் மோகனா,
உங்களுக்கு ஜேர்மனியை பற்றி வேறு என்ன தகவல் தேவைப்படுகிறது? என்பதை விளக்கமாக தரவும்.

இங்கு பாடசாலகள் september - July வரை
உங்களுடைய மகள் எத்தனையாம் ஆண்டு பிறந்தவ?

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

naan duisburg la irukken.1 vayathil kid iruku.nengal FB la irukkengala ?inga reply poda konjam time akuthu.ungalai patri ariya asai.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

ஹாய் பிரியங்கா,

என்னிடம் நீங்கள் கதைக்க விரும்பினாள் உங்களுடைய தொலைபேசி எண்னை தரவும் அல்லது உங்களுடைய FB விலாசத்தை தரவும்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

unga mail id kudukurengala ?inga epadi phone num kudukalama dhushyanthi

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

dhushyanthi online la irukkengala ipa?

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

மேலும் சில பதிவுகள்