pls help pannunga enaku

today enaku 26 th day.22nd dayla irunthu enaku breast pain iruku and leg and hand pain athigama iruku.......ithu nan pregnanta irukarthuku symptom ah illa normala........pls answer pannunga

enakku mrg agi 3months aguthu pa.. ungalukku eppa mrg achu???

ethe prbm than enakkum....

enakku inniyoda 29 days innum athe pain than irukku naanum pregnanta kaga than waiting...

nallathe nadakkum relax irunga....

sikkiram good news sollunga... naanum vendikiren ungalukkaga...

hi Lakshmi
enaku mrg agi 1 year aguthu.today enaku 28th day

எனக்கு இந்த மாதம் 9 ஆம் தேதி periods முடிந்தது அடுத்த நாளில் இருந்து எனக்கு தலை சுற்றல் இருக்கிறது சில சமயம் வாந்தி வருவது போல் உள்ளது இது எதனால்? எனக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது

hai sangeetha

pregnant nanu conform panna home test panni parunga pa...

nallathe nadakkum...

one good news friends positive result vanthuruchu

வாழ்த்துக்கள் சுபா.
உடம்ப நல்லா பாத்துக்கோங்க

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

வாழ்த்துக்கள். Take care.

hi subha valthukal.. tc

good luck

செண்பகா சேகர்

மேலும் சில பதிவுகள்