தோழிகளே,
பெண் குழந்தைக்கு கடலை மாவு, பாசிப்பயிறு மாவு, மஞ்சள் கலந்து குளிப்பாட்டுவது போல் ஆண் குழந்தைக்கு என்ன உபயோகிப்பது? இவை முடி வளர்ச்சியை தடைபடுத்துமே... இயற்கை பொருளை உபயோகிக்க விரும்புகிறேன்.
அதே போல் தலைக்கு இயற்கையாக என்ன உபயோகிக்கலாம். என் மகனுக்கு 2 வயது நிறைவடைய போகிறது.