நீங்க ICA க்கு ஃபோன் பண்ணி கேட்கலாம்.
விசிட் விசாவில் இருக்காங்களா. மல்டிப்பிள் என்ட்ரி விசா தானே. விசா எப்போது முடியுது? விசா முடியும் முன் சிங்கப்பூரில் இருந்து வெளியேறி மீண்டும் சிங்கப்பூர் வந்தால் மேலும் 1மாதம் தங்குவதற்கான பெர்மிட் கிடைக்கும். JB அல்லது Batam போய் வந்தால் போதும்.
முழுமையான விவரங்கள் தெரிந்தால் ஏதும் வழி யோசிக்க முடியும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
Visit visa
R u in visit visa?
Be cool
naan illai en friend.neengal
naan illai en friend.neengal ennga irukkenga?
எல்லாம் நன்மைக்கே
Marine drive
Am in marine drive.........ask her avangaa last date epanu? Two monthsku mela extension kidaikathu...... May i know wru?
Be cool
deepika
avanga vanthu one month aaguthu.visa extension apply panninappo than ippadi vathurukku.nan boon lay la irukken
எல்லாம் நன்மைக்கே
சசிப்ரபு
நீங்க ICA க்கு ஃபோன் பண்ணி கேட்கலாம்.
விசிட் விசாவில் இருக்காங்களா. மல்டிப்பிள் என்ட்ரி விசா தானே. விசா எப்போது முடியுது? விசா முடியும் முன் சிங்கப்பூரில் இருந்து வெளியேறி மீண்டும் சிங்கப்பூர் வந்தால் மேலும் 1மாதம் தங்குவதற்கான பெர்மிட் கிடைக்கும். JB அல்லது Batam போய் வந்தால் போதும்.
முழுமையான விவரங்கள் தெரிந்தால் ஏதும் வழி யோசிக்க முடியும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
aaruthal
pls help me
banu111
பானு என்ன உதவி வேண்டும்? எதற்கு ஆறுதல் வேண்டும்? ஒன்னுமே புரியலியே பா!
அப்படியே கீழே தமிழ் எழுத்துதவி ன்னு ஒரு லிங்க் இருக்கு பாருங்க. அதில் சொல்லியிருப்பதை போல தமிழில் பதிவிடுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஹாய் பானு........(*_*)
ஹாய் பானு...... என்ன குழப்பம்.......(*_*)
hi thx
epdi tami la typ panra
தமிழில் டைப் செய்ய
http://www.arusuvai.com/tamil_help.html இந்த லிங்க் பாருங்க. எல்லா விவரங்களும் தெளிவாக இருக்கும்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!