folicular study பற்றி?

Folicular study பன்ன சொன்னாங்க. size எவ்ளோ வரும் போது injuct பன்றது? 18 x 20 ? 20 x 18? டாக்டர் சொன்னத மறந்துட்டன். தெரிந்தவர்கள் பதில் போடவும்.

வருத்தமா இருக்கு கேக்க. ஆனா மனச தளர விடாதீங்க. எழுதி வச்சுக்கோங்க இந்த வருஷத்துல நீங்க conceive ஆயுடுவீங்க. அது வரை நல்ல என்ஜாய் பண்ணுங்க. அப்புறம் பாப்பா வந்தா பண்ண முடியாது. Be happy :)

உங்களுக்கும் சீக்கிரம் கிடைக்கும். நம்பிக்கையுடன் காத்திருங்கள். கடவுள் கைவிட மாட்டார். Be happy :)

thanks pa.

நன்றி தோழி. அந்த நம்பிக்கையில் தான் இருக்கிரேன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ஹாய் சுமதி எப்படி இருக்கிங்க? டாக்டர் என்ன சென்னாங்க? எனக்கு நாளைக்கு 5வது ஊசி கடைசியா போடுவாங்க. இந்த முறை ரொம்ப அலைச்சல் எனக்கு. வீட்லயே இருக்க முடியல. வீடு வேற மாத்தனும். நீங்க நல்லா இருக்கிங்களா? அறுசுவைக்கு வந்தா பதில் போடுங்க நா அப்றமா பாத்துக்குறன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

wat 5th oosi

ஏற்கனவே அபார்சன் ஆகி ரத்தம் நிறைய போய்டிச்சு. அதான் டாக்டர் இரும்பு சத்து ஊசி போட சொன்னாங்க. அது சின்ன பாட்டில் குளுக்கோஸ் ல கலந்து ஏத்துறாங்க. இப்ப கொஞ்சம் பரவாயில்ல. அடிக்கடி கியரா இருக்குனு போனப்ப இத சொன்னாங்க. ரத்தம் குறைவா இருந்தாலும் குழந்த தங்காதாம். நீங்க எப்படி இருக்கிங்க?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

fine pa... last 3 month coreect ah 28 to 39 period cum..last month i expect but period cumes...doctor this clomid edu nanga.. ya see

fine pa... last 3 month coreect ah 28 to 39 period cum..last month i expect but period cumes...doctor this clomid edu nanga.. ya see

hai ashvi enaku may 20th labroscope pandranga pa.final treatment idhukumel edhuvum illaiam dnc pandrangapa.neenga epdi irukinga veedu shift paniyacha.

மேலும் சில பதிவுகள்