folicular study பற்றி?

Folicular study பன்ன சொன்னாங்க. size எவ்ளோ வரும் போது injuct பன்றது? 18 x 20 ? 20 x 18? டாக்டர் சொன்னத மறந்துட்டன். தெரிந்தவர்கள் பதில் போடவும்.

ஹாய் சுமதி, நிறைய செலவாகும்ல? கண்டிப்பா பலன் இருக்கும். கவலபடாதிங்க. வீடு இன்னும் மாத்தல. எனக்கு uteres ல infection இருந்த சரியாக 10 ஊசி போடறாங்க. இந்த முறையும் நிக்கலனா வேற பாக்கலாம்னு செல்லியிறுக்காங்க.

femina how are you?

தோழிகளே iui செய்ய எவ்வளவு ஆகும்? இந்தியாவில். சுமதி உங்களுக்கு தெரியுமா? நா பழைய office க்கு மறுபடி போகலாம்னு இருக்கன். இங்க என்னால முடியல. தனிமை, குழந்தை ஏக்கம், குற்ற உணர்ச்சி, இது மாறி ஏகப்பட்ட மண வேதனை என்ன கொஞ்சம் கொஞ்சமா கெல்லுது. பைத்தியம் பிடிக்கிற மாறி இருக்கு.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

i think near by 10000

na 2 time iui pannineyn 3000 anadhu Aug 2011 la 3000 and Sep 2012 la 3200 avvalavu dhan pa agum.enaku laproscope ku 35000/-(including all)

3000 னா ஓகே. இந்த முறை நிக்கலனா நானே டாக்டர்ட ஐயுஐ செய்ய சொல்லி கேட்க போறன். அவங்க என்ன சொல்றாங்கனு எவ்ளோ செல்றாங்கனு பாப்போம். 10000 ஆகும் னு தான் நானும் நினைத்தேன் femina. கேட்டு பாக்குறன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

this month also had treatment ah daa

எனக்கு கல்யாணம் ஆகி இரண்டரை வருசம் ஆக போது. ஒரு வருசம் முன்ன கன்சீவ் ஆனன். நாங்க வேண்டானு தள்ளி போட்டிருந்தோம். ஆனா நின்னுடுச்சு அப்போ தான் வெளி ஊர் அது இதுனு அலைய வேண்டியிருந்தது. அதனால கரு கலைஞ்சது. DNC பன்னல. கொஞ்ச நாள் அப்டியே விட்டோம். நாங்க வேணுனு நெனச்சப்ப தங்கல. அப்றமா தான் டாக்டர் ட போனோம். முதல ஓவுலேசன் பத்தி கவுன்சிலிங் தந்து மாத்திரை தந்தாங்க. ஒரு முறை folicular study பன்னன். அதுல எந்த பிரச்சனையும் இல்ல. நீர்கட்டி இல்ல. regular period, முட்ட வளர்ச்சியும் சரியா இருக்கு. இரத்தம் கம்மியா இருக்குனு 5 times போய் ஊசி போட்டன். இந்த மாசம் கர்ப பைல infection இருந்தா சரியாகிடும்னு பத்து ஊசி போட சொன்னாங்க. இன்னைக்கு 6வது ஊசி போட போறன். இப்ப ரொம்ப நம்புறன். உணவுல, உழைப்புல, மருந்துல னு ஜாக்கிரதையா இருக்கன். இப்பவும் நிக்கலனா ஐயுஐ செய்ய செல்லலாம்னு இருக்கன். பாக்கலாம். நீங்க எங்க இருக்கிங்க? உங்கள பத்தி சொல்லுங்க.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

me chennai la iruken pa ...i got married on last year feb...mrg staring period thallli pochu but no pos result... then last 3 month doctor ta test panren...do alll test like all harmones,hsg,folicular,hb evry thing will be normal ..my hubbby side also narmal....first feb month i take clome 100mg i ovulate on 15th day i got period on 26th day..then march tab tharala ovacar vitamin tab thandhaga thant month i go period on 28th day..april also fot period on 29th day itself.... like feb-23 period cum,next march -21 period cum,next april-19 period cum....ya let see wat happpened this month...endha function kum pogave pudikala pa

சுமதி நேற்று LAPROSCOPE பண்ணிட்டிங்களா? இப்ப எப்படி இருக்கிங்க? அது பண்ணா என்ன ஆகும்? block இருந்தா தெரியும்னு தானே பண்வாங்க? இல்ல வேற எதுக்கு? நல்லா இருக்கிங்களா?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

hai laproscope panniteyn.nalla irukkeyn.

sorry sumathi இப்ப தான் பாத்தன். எப்பவுமே ஒரு முறை இந்த இழைய பாத்துப்பன் எதாவது நியூ பதிவு இருக்கானு. கொஞ்ச நாளா பாக்கல. நல்லா இருக்கிங்களா சந்தோஷம். எல்லா பிரச்சனையும் முடிஞ்சதா? இப்ப fine தானே?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்