folicular study பற்றி?

Folicular study பன்ன சொன்னாங்க. size எவ்ளோ வரும் போது injuct பன்றது? 18 x 20 ? 20 x 18? டாக்டர் சொன்னத மறந்துட்டன். தெரிந்தவர்கள் பதில் போடவும்.

enaku 4 years aguthu,but ipo last 1 year a than baby feeling romba athiga agiduchi ,romba kavalaya iruku ,ketkaravangaluku pathil solamudiyala pa,but treatmentum nan correct a panathu illai ,test panitu irupen apram vera doctor nalla pakaranganu sona anga papen ,but ipo than intha month la irunthu kandipa ore doctor kita treatment edukanum nu iruken

ஹாய்,
உங்க முடிவு நல்லது. சீக்கிரம் கருதரிக்க வாழ்த்துக்கள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மிக்க நன்றி தோழி,நீங்களும் சீக்கிரமே குட் நியூஸ் சொல்ல வாழ்த்துக்கள்

ore doctor kitha consult panunge. avungaluku mathum than namma karatana prob ennanu teriyum pa. so continues ah angeye ponga. kavala padatinge kudiya sikirame ungaluku baby tangum kadavulai na vendikiren. enathu valthukal pa.

thanks pa ,nanum intha doctor kita treatment continue pnaren ,seekrame nan ungaluku good news solren,nengalum seekramave good news sola vazhthukal pa, nanum nam thozhigal anaivarukum baby ok aganum nu vendikren

இன்று 23rd day தான் நேத்துலயிருந்து ஒரே மயக்கமா வருது. இது எதனாலனு ஒரே குழப்பமா இருக்கு. இது மாறி ஆனதே இல்ல எனக்கு. ஒரு மணி நேரத்துல சரியாயிடுது காலைல 10, 11மணி அளவுல வருது. help me friends.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Hai iam New for this site.... Folicular study First scan enaku 8th day pannanga...pa

Friends plzzz help me. . .

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

rombha thanks pa. sikirame ningalum engaluku oru good news soluvinganu na rombha ethir parkuren pa. good luck dear,.

எனக்கு இன்னும் 4, 5 நாள் தான் இருக்கு. நேற்று ஒரே இருமல் அடிவயிறு ல லைட்டா வலிக்குது. பயமாயிருக்கு. இருமல் வந்தா உடனே எப்படி நிறுத்துறது? இருமல், தும்மல் வரதால கரு இருந்தா ஆபத்து வருமா?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்