folicular study பற்றி?

Folicular study பன்ன சொன்னாங்க. size எவ்ளோ வரும் போது injuct பன்றது? 18 x 20 ? 20 x 18? டாக்டர் சொன்னத மறந்துட்டன். தெரிந்தவர்கள் பதில் போடவும்.

உங்களுக்கு 29 அல்லது 30 நாளாக இருந்நால் ஹோம் டெஸ்ட் பன்னி பாருங்க

hai ashvitha home test panningala? enaku indru 30thday.enaku payama iruku

எனக்கு இன்று 29வது நாள். திங்கள் வரை காத்திருந்து பாக்கலாம்னு இருக்கன். ஏன்னா எனக்கு 30வது நாள் கூட வரும். அதான். நீங்க பாத்திங்களா? ஆவலா இருக்கு. நீங்க எங்க இருக்கிங்க?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

nan pozhichalur(near pallavaram) na test pannal payama iruku.negative na manasu kastama irukum adhan parkala.indru orunal parthutu nalai test pannalan iruken.kadavul dhan thunai irukanum.en husband indru morning test panna sonnar, nandhan pakalai office vandhuten. varukira madhiri oru feeling iruku adhan payam.en hus.thiturar un payam dhan unaku edhiri.confident ta irunu solrar.ennal irukamudiyala.

சுமதி உங்கள் கனவர் சொல்வது உண்மை தான். பயம், கவலை என்று எதிர்மறை எண்ணங்களால் ஹார்மோண் பிரச்சனை வருமாம். நான் கவலை பட்டு பட்டு வெறுத்துட்டன். நம்பிக்கையோட இருக்கன். பாக்கலாம். நாளை பாத்துட்டு சொல்லுங்க. மனச ரிலாக்சா வைங்க. ஆண்டவன வேண்டிக்கிறன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

thanks pa neenga enga irukinga? unkaluku marriage agi evvalavu naal agudhu.work pandrigala?

நான் அம்பத்தூர் ல இருக்கன். இரண்டு வருசம் ஆகுது. வீட்லயே டேடா என்ட்ரி பன்றன். நீங்க என்ன வேலை பாக்குறீங்க?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

nan pallavarathileye construction company la accountant ta iruken.vankura salaryla pathi hospitaluku dhan selavagudhu.4 varusam 3 lakhs kita selavu pannitom palan illai.3 time thiroid check up.HSG check, 2 Times IUI anal ellam normal renduperukum. enaku karumuttai udaivadhil dhan prachinai.indha dhadavai dhan karumutai udaindhadhu.

நாலு வருசம் கழித்து கண் திறந்த இறைவன் நிச்சயம் ஏமாற்றாமல் மகிழ்விப்பார். COOL. நாளைக்கு சொல்லுங்க.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

dont feel ..surely u get baby this month...then data enter job pathi detail ah solunga pa..am a B.E...nw am in house

மேலும் சில பதிவுகள்