folicular study பற்றி?

Folicular study பன்ன சொன்னாங்க. size எவ்ளோ வரும் போது injuct பன்றது? 18 x 20 ? 20 x 18? டாக்டர் சொன்னத மறந்துட்டன். தெரிந்தவர்கள் பதில் போடவும்.

நான் form filling பண்றன்.பக்கத்துல ஒரு office இருக்கு. அங்க தினமும் போய் வாங்கிட்டு வரனும். திரும்ப மறுநாள் காலைல தரனும். அதனால தான் நா இத பத்தி இங்க பேசல. இல்லனா நிச்சயம் எப்பவோ சொல்லியிருப்பன். நா கூட வேலை வாய்ப்பு பகுதில கேட்டுறுக்கன். இது பக்கதுல உள்ளவங்கலுக்கு தான் தராங்க.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ஹாய் சுமதி,
நா தப்பா கணக்கு பண்ணிட்டன். இன்று 32வது நாள். last month 8th day ஆச்சு. இன்று 8th day அதே நாள் ல கூட வந்துருக்கு சில முறை. அதனால நாளைக்கு home test பன்லாம்னு இருக்கன். நீங்க பன்னிட்டிங்களா? இன்னும் ஆகல. ஆகற மாறியும் இல்ல. வயிறு ஏதோ செய்யுது. என்னனே புரியல. பாக்கலாம்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

epavum regular period ah daa unaku...apdy na surely u get babay

ennaku period ayitu pa indru

எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு மா. கவலபடாத சீக்கிரம் நல்லது நடக்கும். எனக்கு நேரம் ஆக ஆக பயம் அதிகரிக்குது. இன்னைக்கு ஒரு நாள் கடந்துட்டா நிம்மதி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

எப்பவும் REGULAR ஆனா எப்பவாது அதே நாள் ஆனதுண்டு. அதான் பயமாயிருக்கு. டேட் ஆகுற மாறி இல்ல. ஆனாலும் என் வயித்துல ஏதோ பன்னுது. என் பிரம்மயானு தெரியல. eve home test பண்ண போறன். என்னால முடியல காத்திருக்க.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

payapadathinga.relax aga irunga.nallathey nadakkum.

dont feeel ..wat result pa..we are waiting

நேற்று மாலை டெஸ்ட் பண்ணன். negative அப்பவே நொந்துட்டன். என்னால இத தாங்கிக்கவே முடியல. அலுகையா வருது. தூக்கமே போச்சு. என் கனவர் தான் இதானே முதல் treatment இன்னைக்கு டாக்டர்ட போகலாம்னு சமாதானபடுத்துனார். ஏற்கனவே குழந்த நின்னு கலஞ்சது. அது நடந்து பத்து மாசம் ஆகுது. இன்னேரம் பொறந்துறுக்கும். கடவுள் ஏன் சோதிக்கிறானோ. இந்த வருஷத்துக்குள்ள நிக்கலனா நா உயிர விட்றுவன். என்னால முடியல. எங்களுக்கு யாரும் இல்ல. குழந்தையும் இல்லனா என்னால யோசிச்சு கூட பாக்க முடியல.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

sorry friends நா ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டன். இப்ப தான் period வந்தது. night ஏ சரியா தூங்கல. 5 மணி காலைல வந்ததும் தூக்கமே போச்சு அதான் இங்க share பண்றன். இவ்ளோ நாள் தள்ளி வந்தது ஏமாற்றம். மாலை டாக்டர்ட பேகனும். அவங்க 3 மாசம் விடாம வாங்கனு சொன்னாங்க. இது இரண்டாவது மாசம் இப்ப என்ன test எடுக்க சொல்வாங்களோ தெரியல. மனசு வலிக்குது.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்