folicular study பற்றி?

Folicular study பன்ன சொன்னாங்க. size எவ்ளோ வரும் போது injuct பன்றது? 18 x 20 ? 20 x 18? டாக்டர் சொன்னத மறந்துட்டன். தெரிந்தவர்கள் பதில் போடவும்.

kavalai padathinga.ungaluku period lighta ana 3rd day scan panvanga.karu irundhalum irukum.oru silaruku concive analum period varum.neenga indru hospital poradhaivida 3rd day ponal nalladhu.ennaku apdi dhan check panvaga.

இல்ல சுமதி நல்லா பட்டு இருக்குஎனக்கு. ஒரு சில முறை இப்படி அதே நாள்ல ஆனதுண்டு. நான் தான் ஏமாந்துட்டன். டாக்டர் தான் முதல் நாளே வர சென்னாங்க. நாங்க முன்ன கொளத்தூர் ல இருந்தோம். அங்க தான் ஒரு டாக்டர் நல்லா பாப்பாங்க. அம்பத்தூர் ல சரிபட்டு வரல. அதான் லாங்கா இருந்தாலும் வெய்ட் பண்ணி பாத்துட்டு வருவோம். எனக்கு ஒரு டவுட் பா எனக்கு இரத்தம் ரெம்ப கம்மி. எந்த டாக்டர்ட எதுக்காக போனாலும் இரத்தமே இல்லமா உனக்குனு சொல்வாங்க. அது கருதரிப்ப பாதிக்குமா?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

dont worry ashvitha...yenakum blood low than pa yenna panradu... yean ungaluu yaarum illa nu solreenga... HORMONE TEST PAATHAACHA...

இல்ல பா. Folicular study தான் நா பன்ன முதல் test. இன்னைக்கு போன தான் தெரியும். நீர் கட்டி எதுவும் இல்ல. கருமுட்டையும் நல்லா வளருது. Rupture ம் ஆகுது. எல்லாமே சரியா தானே இருக்கு அதான் கவலையா இருக்கு.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

feel pannatha da nu ennala solla mudiyathu bcoz same feeling for me in last month

folicular study 10th dayla irunthu pannuvanga... scan pannum pothae doctors solluvanga... folicule nos. its depend on persons... for me only 3 folicules than irunthathu... nan pragnant ana pothu... rupture agra varai than scan panna vendum... nan 18th day varai follicule size vara varaikkum seithu iruken.

நேற்று டாக்டர்ட போனேன். எல்லாம் நார்மல் னு ரிப்போர்ட் பார்த்து சொன்னாங்க. அனீமியா னால கூட தங்காம இருக்கலாம் னு சொல்லி சனி கிழமை குளுகோஸ் ல மருந்து கலந்து நரம்புல ஏத்துவாங்களாம். 2nd day tablet மாத்தி தந்தாங்க. folic, iron, சத்து மாத்திரை தந்தாங்க. அப்பறம் முக்கியமா நாங்க இருந்த intercourse ஏ தப்பு சென்னாங்க. egg rupture ஆனாதுக்கப்றம் தான் இருந்தோம். ஆனா endometrium thickness 9mm வரும் போதே இருக்கனுமாம். ஊசி போட்டதே late. அது RUPTURE ஆனதும் late. இந்த முறை Folicilar study செய்யாமலே இருக்க சொன்னாங்க. பாக்கலாம்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

na innaiku poganum.enaku enna solvangalo. vara vara verupa iruku.hospital pogave pidikala

yen ipadi veruthu pesuringa? oru vishayam namaku late aguthuna sure athule etho onnu nalathu irukunu nenaikinga. kudiya sikirame ungalu oru kutti papa poraka iravanai vendikiren. no worries. tc

-

மேலும் சில பதிவுகள்