folicular study பற்றி?

Folicular study பன்ன சொன்னாங்க. size எவ்ளோ வரும் போது injuct பன்றது? 18 x 20 ? 20 x 18? டாக்டர் சொன்னத மறந்துட்டன். தெரிந்தவர்கள் பதில் போடவும்.

appadidhan 4 year irundheyn

சாப்டாச்சா? நாலு வருசம் கழித்து Rupture ஆச்சுல்ல அதுவே வெற்றி கு முதல் படி. நிச்சயம் நீங்க பாருங்க சீக்கிரமா நல்ல செய்தி சொல்வீங்க.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ஒவ்வொரு முறையும் கடவுளை நம்பி ஏமாரும் போது இனி உன்னை கும்பிட போவதில்லை என்று குமுறுவேன். ஆனால் மீண்டும் கடவுளிடமே சரணடைவேன். அவர் இன்றி அனுவும் அசையாது என்று உணர்வேன். எதுவும் சுலபமாக கிடைத்து விட்டால் மதிப்பில்லை என நினைப்பதை தவிர வேறு வழி ஏது நமக்கு. எல்லாம் நன்மைக்கே.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

saptachu.neenga sonnadhu seekiram nadandhal romba santhosam.neengale ninaithu parunga june 2009 lirundhu treatment monthly follicular study, tablet wait panni pakarathukula oru vazhi ayidum.nan enga office la thiruverkatil oru ashramathuku azaithu ponanga anga 2 month baby, 1month baby ellam vitu poitanga adha parkavey kastama irundhadhu.kadavul kerpavargaluku kodukamal ipadi pannum podhu vedhanaiya iruku.1month baby ya kuppai thotiyil irundhu friday eduthiruganga.idhellam nan cinemavil dhan parthirukeyn.nijathil andru parthu romba kastama iruku pa.

neenga sapitacha? 2 time IUI pannineyn rest eduka sonnanga ehuvum palanillai.next month 28th gurupeyarchi appadhan enaku time nalla irukunu sonnanga kadasiyila adhai dhan nambureyn, parkalam.last year sanipeyarchiku appuram nalla irukum sonnanga palan illai.enga veetil romba ethir parkuranga.enaku 3 brothers nan ore daughter enga veetil eppa mama avom, eppa patti aguvenu anna,amma edhirparkuranga,

சாப்டாச்சு. கவலபடாதிங்க நா கடவுள வேண்டிக்குறன் உங்களுக்காக. இரண்டு மாசம் முன்ன cousin கல்யாணத்துக்கு போனன். அங்க என்ன பாத்த எல்லாருமே கேட்டது விஷேசம்இருக்கானு தான். யார் போன் பன்னாலும் அதையே கேட்குறாங்க. தள்ளி போட்ருக்கோம்னு பொய் சொல்லிருவன். எத்தன நாள் இப்படி சொல்வது. பாக்கலாம்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

கவலைப்படாதீங்க அஷ்வி. என் friends நெறைய பேருக்கு இந்த மாறி நடந்துள்ளது. இப்போது அவங்க எல்லாத்துக்கும் குழந்தை இருக்கு. ஒருத்தர் conceive ஆ இருக்காங்க. உங்களுக்கும் சீக்கிரம் நடக்கும். மனதில் தைரியத்துடன் காத்திருங்கள். கர்பரக்ஷாம்பிகைக்கு வேண்டி கொள்ளுங்கள்.

thirukarukavur koiluku poga sonnanga 48 day ghee sapiteyn.angu pora ellorukum udaney kuzhandhai kidaithu (en friends) avangaluku niraya prachinai, oruthiku neer katti, inoruthi husbandku sperm kammai, innoruthiku irregular period anal ellorukum last year pirandhuvidadhu.enaku idhil entha prachinaiyum illai annal enaku inpadi iruku.

thanks பா. ஒரு விபத்து என் அம்மாவ பரிச்சது. லவ் மேரேஜ் னால இரண்டு பக்கமும் சப்போர்ட் இல்ல. பெரியம்மா தான் அடிக்கடி போன் பன்வாங்க. நாங்க ஒரு வருசம் தள்ளி போட்டோம். அதனால இப்ப தள்ளி போது போல.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

சுமதி நா கூட புட்லூர் கோயில் ல தொட்டில் கட்டி வேண்டியிருக்கன். கட்டும் போது மேல கட்டியிருந்தவங்களோட குழந்தை பொம்மையும் என் தொட்டில்ல கரக்ட்டா விழுந்தது. போன மாசம் ஒரு பிராமணர் வந்து நா ஏழை என் மகளுக்கு திருமணம் னு சொல்லி யாசகம் கேட்டார். வாங்குனவருக்கு எப்படி தெரியுமோ தொரியவில்லை சில மந்திரம் உபதேசித்து விட்டு பால முருகன் சீக்கிரம் இந்த வீட்டில் பிறப்பானு சொன்னார். அதிர்ச்சியா இருந்தது. அதனாலயே ரொம்ப நம்புனன். எல்லாமே பொய்யா போச்சு.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்